சொல் பொருள்
(பெ) குறிஞ்சி அல்லது பாலைப் பண் வகை,
சொல் பொருள் விளக்கம்
குறிஞ்சி அல்லது பாலைப் பண் வகை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
A secondary melody-type of the Kurinchi or Paalai class
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேங்கை கொய்யுநர் பஞ்சுரம் விளிப்பினும் – ஐங் 311/1 வேங்கை மரத்தில் பூப் பறிப்போர் பஞ்சுரப்பண் இசையில் ஒருவரையொருவர் அழைத்துக்கொள்வதைக் கேட்டாலும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்