சொல் பொருள்
(வி) பேரொலி எழுப்பு,
சொல் பொருள் விளக்கம்
பேரொலி எழுப்பு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
make a loud noise, roar, thunder, பார்க்க : முழக்கம்
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பிடி புணர் பெரும் களிறு முழங்க – மது 676 பேய் கண் அன்ன பிளிறு கடி முரசம் மா கண் அகல் அறை அதிர்வன முழங்க – பட் 237,238 பேய் கண் அன்ன பிளிறு கடி முரசம் மா கண் அகல் அறை அதிர்வன முழங்க – பட் 237,238 பெரும் கடல் முழங்க கானல் மலர – நற் 117/1 அலமரல் யானை உரும் என முழங்கவும் – புறம் 44/5 தழங்கு குரல் ஏறொடு முழங்கி வானம் இன்னே பெய்ய மின்னுமால் தோழி – நற் 7/5,6 மா கடல் திரையின் முழங்கி வலன் ஏர்பு கோள் புலி வழங்கும் சோலை – குறு 237/5,6 கல் யாறு ஒலிக்கும் விடர் முழங்கு இரங்கு இசை – மலை 324 கல் யாறு ஒலிக்கும் விடர் முழங்கு இரங்கு இசை – மலை 324 களம் கொள் மள்ளரின் முழங்கும் அத்தம் – அகம் 227/11
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்