Skip to content

admin

எச்சிற்கை ஈரக்கை

சொல் பொருள் எச்சிற்கை – உண்டபின், கழுவாத கை.ஈரக்கை – உண்டு கழுவியபின், ஈரத்தைத் துடையாத அல்லது உலராத கை. சொல் பொருள் விளக்கம் ‘எச்சிற்கையோ ஈரக்கையோ உதறமாட்டான். எனக் கருமிகளைப் பழித்துரைப்பர். எச்சிற்கையை… Read More »எச்சிற்கை ஈரக்கை

எச்சவன் இளைச்சவன் (எய்த்தவன், இளைத்தவன்)

சொல் பொருள் எய்த்தவன் – நலிந்துபோனவன்இளைத்தவன் – களைத்துப் போனவன் சொல் பொருள் விளக்கம் இனி, எய்த்தவன் உடல் நலிவுக்கு ஆட்பட்டவனும், இளைத்தவன் பிறர் இளக்காரப்படுத்துதற்கு ஆட்பட்டவனுமாம். “எய்த்தவன் இளைத்தவன்! என்றால் ஏறிக்கொண்டா மிதிப்பது?”… Read More »எச்சவன் இளைச்சவன் (எய்த்தவன், இளைத்தவன்)

ஊரணியும் ஊருணியும்

சொல் பொருள் ஊரணி – ஊருக்கு அணித்தாக அமைந்த நீர்நிலை.ஊருணி – ஊரவர்க்குக் குடிநீராக அமைந்த நீர் நிலை. சொல் பொருள் விளக்கம் ஊர்+அணி-ஊரணி; ஊர்-உணி-ஊருணி. ஊர்க்கு அணித்தே அமைந்த நீர்நிலை. குளிக்கவும் துணி… Read More »ஊரணியும் ஊருணியும்

ஊடும் பாவும்

சொல் பொருள் ஊடு – ஊடை எனப்படும் குறுக்குநூல்.பா – பாவு எனப்படும் நெடுக்குநூல். சொல் பொருள் விளக்கம் ஊடும் பாவும் சீராக வாராக்கால், இழையறுந்தும் திண்டும் திரடுமாகித் தோன்றும். ஊடு என்பது ஊடை… Read More »ஊடும் பாவும்

ஊடும் பாடும்

சொல் பொருள் ஊடு – ஊடு ஊடாகக் கலக்கமான இடம்.பாடு – பயிர் பட்டுப் போன இடம் சொல் பொருள் விளக்கம் “ஊடும் பாடும் பயிர் நட வேண்டும்; மிகக் கலக்கமாக இருக்கிறது பயிர்”… Read More »ஊடும் பாடும்

உற்றார் உறவினர்

சொல் பொருள் உற்றார் – குருதிக் கலப்புடையவர் உற்றார்.உறவினர் – குருதிக் கலப்புடையவர்க்குப் பெண் கொடுத்த உறவினர். சொல் பொருள் விளக்கம் உற்றார்- உடன் பிறப்பாக அமைந்தவர்; உறவினர் பெண் கொடுப்பால் உறவாவர். உறுதல்-நெருக்கமாதல்… Read More »உற்றார் உறவினர்

உளறுதல் குழறுதல்

சொல் பொருள் உளறுதல் – பொருளறிவுரா முதியர் பேச்சுகுழறுதல் – பொருளறிவுராக் குழவியர் பேச்சு சொல் பொருள் விளக்கம் வாய்த்தடுமாறுதல் உளறுதல் ஆகும். நாவளைவு நெளிவுப் பயிற்சி வாராமையால் குழறுதல் நிகழும். உளறுதல் பழிப்புக்கு… Read More »உளறுதல் குழறுதல்

உள்ளது உரியது

சொல் பொருள் உள்ளது – கையில் உள்ள பொருள்; தங்கம் , வெள்ளி, பணம் முதலியன.உரியது – மனை, நிலம் முதலிய உரிமைப் பொருள். வழிவழியுரிமையாகவோ விலைமானம் தந்து வாங்குதல் சொல் பொருள் விளக்கம்… Read More »உள்ளது உரியது

உருட்டு புரட்டு

சொல் பொருள் உருட்டு – ஒன்றைப் போகும் போக்கிலேயே தள்ளிவிடுதல்.புரட்டு – ஒன்றை நேர்மாறாக அல்லது தலை கீழாக மாற்றிவிடுதல். சொல் பொருள் விளக்கம் உருளல் புரளல் வேறுபாட்டைச் சாலைச் சீர் உருளை உருளற்கும்,… Read More »உருட்டு புரட்டு

உப்புச் சப்பு

சொல் பொருள் உப்பு – உப்புச் சுவைசப்பு – விரும்பத்தக்க மற்றைச் சுவைகள். சொல் பொருள் விளக்கம் உப்புச் சப்பு இல்லாமல் இருக்கிறது என்று சுவையற்ற உணவைக் குறிப்பது வழக்கம். உப்பின் முதன்மை கருதி… Read More »உப்புச் சப்பு