Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

எவ்வை

சொல் பொருள் (பெ) எம் தங்கை, சொல் பொருள் விளக்கம் எவ்வை – தமக்கை. அன்னை என்னை எனவும், தந்தை எந்தை எனவும், வருதல் போன்று தவ்வை எவ்வை எனவந்தது. (ஐங்குறு. 88. விளக்கம்.… Read More »எவ்வை

எவ்வி

எவ்வி

வேளிர்குலத் தோன்றலாகிய எவ்வி பறம்புமலைத் தலைவனாகிய வேள் பாரி பிறந்த குடிக்கு முதல்வன். இவனது ஊர் நீடூர் என்பது. இது மிழலைக் கூற்றத்தில் உள்ளது. இஃது அறந்தாங்கி வட்டத்துத் தென் பகுதியும் இராமநாதபுர மாவட்டத்தின்… Read More »எவ்வி

எவ்வம்

சொல் பொருள் பெ) துயரம், துன்பம், சொல் பொருள் விளக்கம் துயரம், துன்பம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்  suffering, affliction, distress தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எவ்வம் கூர்ந்த ஏமுறு துயரம் – நற் 273/2 துன்பம்… Read More »எவ்வம்

எலுவல்

சொல் பொருள் (பெ) தோழன் சொல் பொருள் விளக்கம் தோழன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் male companion தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: யாரை எலுவ யாரே நீ எமக்கு – நற் 395/1 யார் நீ நண்பனே? யார்தான்… Read More »எலுவல்

எல்லை

சொல் பொருள் (பெ) 1. ஒரு நிலப்பகுதியின் வரம்பு, பகல், சொல் பொருள் விளக்கம் 1. ஒரு நிலப்பகுதியின் வரம்பு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் limit, border, boundary, daytime தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நீர்ப்பெயற்று எல்லை போகி… Read More »எல்லை

எல்லு

சொல் பொருள் (பெ) பகற்பொழுது எல்லு என்பது எலும்பு என்னும் பொருளில் குமரி மாவட்ட வட்டார வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் எல் என்பது உரிச் சொல் எல்லே இலக்கம் என்பது தொல்காப்பியம்.… Read More »எல்லு

எல்லி

சொல் பொருள் (பெ) 1. பகல், 2. இரவு சொல் பொருள் விளக்கம் 1. பகல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் daytime, night தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வறன் இல் புலைத்தி எல்லி தோய்த்த புகா புகர் கொண்ட… Read More »எல்லி

எல்லரி

சொல் பொருள் (பெ) ஒரு வகைப் பறை சொல் பொருள் விளக்கம் ஒரு வகைப் பறை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a kind of drum தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கடி கவர்பு ஒலிக்கும் வல்… Read More »எல்லரி

எல்

சொல் பொருள் (பெ) 1. ஞாயிறு, சூரியன், 2. பகற்பொழுது, 3. இரவு, 4. ஒளி, ஒளிர்வு, 5. திடம், வலிமை, சொல் பொருள் விளக்கம் 1. ஞாயிறு, சூரியன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் sun,… Read More »எல்

எருவை

எருவை

எருவை என்பது ஒரு வகை நாணற்புல் 1. சொல் பொருள் (பெ) 1. பஞ்சாய்க்கோரை, 2. கொறுக்கச்சி, 3. தலைவெளுத்து உடல்சிவந்திருக்கும் பருந்து, கழுகு 2. சொல் பொருள் விளக்கம் தலைவெளுத்து உடல் சிவந்திருக்கும்… Read More »எருவை