தோல்
சொல் பொருள் 1. (வி) தோல்வியடை, 2. (பெ) 1. சருமம், 2. விலங்குகளின் தோலினால் செய்யப்பட்ட கேடயம், 3. தோலினால் செய்யப்பட்ட பை, 4. தோலினால் செய்யப்பட்ட சேணம், 5. யானை, 6.… Read More »தோல்
சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்
சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்
சொல் பொருள் 1. (வி) தோல்வியடை, 2. (பெ) 1. சருமம், 2. விலங்குகளின் தோலினால் செய்யப்பட்ட கேடயம், 3. தோலினால் செய்யப்பட்ட பை, 4. தோலினால் செய்யப்பட்ட சேணம், 5. யானை, 6.… Read More »தோல்
தோரை என்பது ஒரு வகை நெல் 1. சொல் பொருள் (பெ) ஒருவகை மலைநெல், மூங்கிலரிசி, மூங்கில்நெல் ; கைவரை ; இரத்தம், உதிரம் ; மங்கல்நிறம் ; ஒருபனை வகை, செங்காய்கொண்ட பனை… Read More »தோரை
சொல் பொருள் (பெ) தொடுதல், சொல் பொருள் விளக்கம் தொடுதல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் touching தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கை தோயல் மாத்திரை அல்லது செய்தி அறியாது அளித்து என் உயிர் – கலி… Read More »தோயல்
சொல் பொருள் (பெ) எட்டித்தொடுதல், சொல் பொருள் விளக்கம் எட்டித்தொடுதல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் reaching and touching தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கை தோய்வு அன்ன கார் மழை தொழுதி – மலை 362 கையால் எட்டித்தொடமுடியும்… Read More »தோய்வு
சொல் பொருள் (வி) 1. எட்டு, கிட்டு, 2. நனை, 3. பொருந்து, படிந்திரு, 4. செறிந்திரு, 5. அணை, 6. ஆடையை வெளு, 7. நனை, ஈரமாகு, 8. மூழ்கு, சொல் பொருள்… Read More »தோய்
சொல் பொருள் (பெ) தண்டாயுதம், சொல் பொருள் விளக்கம் தண்டாயுதம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a large club தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தோமர வலத்தர் நாமம் செய்ம்-மார் – பதி 54/14 வலக்கையில் தண்டினை ஏந்தியவராய்,… Read More »தோமரம்
சொல் பொருள் (பெ) நெல்லிலிருந்து தயாரிக்கப்பட்ட மது, சொல் பொருள் விளக்கம் நெல்லிலிருந்து தயாரிக்கப்பட்ட மது, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் beer தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இல் அடு கள் இன் தோப்பி பருகி – பெரும் 142… Read More »தோப்பி
சொல் பொருள் (வி) 1. அகழ், குழி பறி, 2. குடைந்தெடு, 3. பாரத்தை இறக்கு சொல் பொருள் விளக்கம் அகழ், குழி பறி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் dig, excavate, scoop out, to… Read More »தோண்டு
சொல் பொருள் (பெ) 1. தென்னை, பனை ஆகியவற்றின் இலை, 2. நெல், கரும்பு ஆகியவற்றின் தாள், 3. பூவிதழ்கள், 4. தொகுதி, கூட்டம், திரள், 5. பூ 6. காதணி, விளவங்கோடு வட்டாரத்தில்… Read More »தோடு
சொல் பொருள் (பெ) 1. கதவு, 2. காப்பு, காவல், 3. அங்குசம், 4. ஆணை, 5. வனப்பு, அழகு, தோட்டி என்பது வளை கத்தி யானைப் பாகன் சொல் பொருள் விளக்கம் தோட்டி… Read More »தோட்டி