Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

வால்

சொல் பொருள் (பெ) 1. வெண்மை,  2. தூய்மை, 3. முகுதி, பெருக்கம், வால் – குரங்குத்தனம் சொல் பொருள் விளக்கம் விலங்குகளின் பொது உறுப்பு வால்; ஊர்வனவற்றுள்ளும் பல, வால் உடையன. வால்… Read More »வால்

வாரு

சொல் பொருள் (வி) 1. முடியைச் சீவு, கோதிவிடு, 2. பூசு, 3. திரட்டி எடு, அள்ளு,  4. யாழ் நரம்பைத் தடவு,  5. (விளக்குமாற்றால்) கூட்டு, பெருக்கு,  சொல் பொருள் விளக்கம் முடியைச்… Read More »வாரு

வாரி

சொல் பொருள் (பெ) 1. விளைச்சல், 2. வருமானம், வருவாய், 3. வெள்ளம், 4. யானையை அகப்படுத்தும் இடம், வாரி – நெடுங்கம்பு, கடல், வருவாய், வாய்க்கால், கமலைத் தடம் சொல் பொருள் விளக்கம்… Read More »வாரி

வாரலென்

சொல் பொருள் (வி.மு) நான் வரமாட்டேன், சொல் பொருள் விளக்கம் நான் வரமாட்டேன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் (I) won’t come தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வளம் பெரிது பெறினும் வாரலென் யானே – அகம் 199/24 பெரியசெல்வத்தைப்… Read More »வாரலென்

வாரலன்

சொல் பொருள் (வி.மு) வந்தானல்லன், சொல் பொருள் விளக்கம் வந்தானல்லன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் (he) didn’t come தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒரு நாள் வாரலன் இரு நாள் வாரலன் – குறு 176/1 ஒருநாள் வந்தானல்லன், இரண்டு நாள்… Read More »வாரலன்

வாரல்

சொல் பொருள் 1. (ஏ.வி.மு) வரவேண்டாம், 2. (பெ) 1. கொள்ளையிடுதல் 2. நீளுதல், சொல் பொருள் விளக்கம் வரவேண்டாம்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் don’t come, robing, stealing, being long தமிழ் இலக்கியங்களில்… Read More »வாரல்

வாரணவாசி

சொல் பொருள் (பெ) வாரணாசி, காசி, சொல் பொருள் விளக்கம் வாரணாசி, காசி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் benares தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தெருவின்-கண் காரணம் இன்றி கலங்குவார் கண்டு நீ வாரணவாசி பதம் பெயர்த்தல் ஏதில… Read More »வாரணவாசி

வாரணம்

வாரணம்

வாரணம் என்பதன் பொருள் யானை. 1. சொல் பொருள் விளக்கம் (பெ) 1. கோழி,  2. யானை, 3. சங்கு, 4. நிவாரணம், விடுதல், 5. பன்றி, 6. கடல், 7. தடை, 8. கவசம்,… Read More »வாரணம்

வார்த்தை

சொல் பொருள் (பெ) மொழி, பேச்சு, தமிழ் சொல்: சொல் சொல் பொருள் விளக்கம் மொழி, பேச்சு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் speech, utterance தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கார்த்திகை காதில் கன மகர குண்டலம்… Read More »வார்த்தை

வார்

சொல் பொருள் (வி) 1. ஒழுங்குபடப் பரப்பு, 2 ஒழுகு, தாழ், கீழ்நோக்கி வா,  3. முடியை ஒழுங்குபடுத்து, கோது 4. ஒழுங்குபடு, 5. நீண்டிரு,  நீள், 6. ‘வா’ என்னும் சொல்லின் ஏவல்… Read More »வார்