Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

குரூஉ

சொல் பொருள் பெ) குரு என்பதன் விகாரம். பளிச்சிடும் நிறம் – பார்க்க : குரு சொல் பொருள் விளக்கம் குரு என்பதன் விகாரம். பளிச்சிடும் நிறம் – பார்க்க : குரு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்… Read More »குரூஉ

குருளை

சொல் பொருள் (பெ) நாய், பன்றி, புலி,முயல்,நரி, பாம்பு போன்றவற்றின் குட்டி, சொல் பொருள் விளக்கம் நாய், பன்றி, புலி,முயல்,நரி, பாம்பு போன்றவற்றின் குட்டி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Young of certain animals தமிழ்… Read More »குருளை

குரும்பை

சொல் பொருள் (பெ)தென்னை,பனை,கமுகு இவற்றின் இளம்காய், சொல் பொருள் விளக்கம் தென்னை,பனை,கமுகு இவற்றின் இளம்காய், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Young coconuts, kamuku or palmyra nuts தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முதிர் கோங்கின் முகை… Read More »குரும்பை

குரும்பி

சொல் பொருள் (பெ) புற்றாஞ்சோறு, சொல் பொருள் விளக்கம் சங்க இலக்கியத்தில் குரும்பியைப்பற்றி நான்கு குறிப்புகள் உள்ளன. இவை நான்கிலும் குரும்பி என்பதுபுற்றுகளில் கிடைக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. இவற்றில் இரண்டு குறிப்புகள் இந்தப் புற்றில்… Read More »குரும்பி

குருந்து

குருந்து

குருந்து என்பது காட்டு எலுமிச்சை வகை. 1. சொல் பொருள் (பெ) காட்டு எலுமிச்சை வகை, சிறு குருந்து, பெருங்குருந்து 2. சொல் பொருள் விளக்கம் இது குருந்தம், காட்டு கொளுஞ்சி, காட்டு எலுமிச்சை என்றும் காட்டு நாரங்கம் என்றும் குறிப்பிடப்படும் ஒருவகை… Read More »குருந்து

குருந்தம்

குருந்தம்

குருந்தம் என்பது காட்டு எலுமிச்சை வகை. 1. சொல் பொருள் (பெ) காட்டு எலுமிச்சை வகை, சிறு குருந்து, பெருங்குருந்து 2. சொல் பொருள் விளக்கம் இது குருந்தம், காட்டு கொளுஞ்சி, காட்டு எலுமிச்சை என்றும் காட்டு நாரங்கம் என்றும் குறிப்பிடப்படும் ஒருவகை… Read More »குருந்தம்

குருத்து

சொல் பொருள் (பெ) வாழை,தென்னை, பனை போன்றவற்றின் விரியாத இளம் இலை சொல் பொருள் விளக்கம் வாழை,தென்னை, பனை போன்றவற்றின் விரியாத இளம் இலை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Sprout; white unfurled tender leaves… Read More »குருத்து

குருசில்

சொல் பொருள் (பெ) தலைவன், சொல் பொருள் விளக்கம் தலைவன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Lord, chief தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அக நாடு புக்கு அவர் அருப்பம் வௌவி யாண்டு பல கழிய வேண்டு… Read More »குருசில்

குருகு

சொல் பொருள் (பெ) 1. குருக்கத்தி : பார்க்க : குருக்கத்தி, 2. நாரை, 3. துருத்தி வைத்து ஊதும் கொல்லனின் உலைமூக்கு, சொல் பொருள் விளக்கம் குருக்கத்தி : பார்க்க : குருக்கத்தி மொழிபெயர்ப்புகள்… Read More »குருகு

குருகிலை

குருகிலை

குருகிலை என்பது ஒரு வகை அத்தி. 1. சொல் பொருள் (பெ) ஒரு வகை அத்தி 2. சொல் பொருள் விளக்கம் குருகு போல வெண்ணிறத்தில் பூக்கும் பூ குருகிலை மொழிபெயர்ப்புகள் 3. ஆங்கிலம்… Read More »குருகிலை