Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

முசு

முசு

முசு என்பது கருங்குரங்கு 1. சொல் பொருள் கருங்குரங்கு வகை 2. சொல் பொருள் விளக்கம் கருங்குரங்குவகை – இதன் முகம் கருப்பாக இருக்கும். பார்க்க குரங்கு மந்தி கடுவன் கலை ஊகம் பெருங்கிளை… Read More »முசு

முசிறி

முசிறி என்பது மேற்கடற்கரையிலுள்ள பழைய துறைமுகப்பட்டினம் 1. சொல் பொருள் மேற்கடற்கரையிலுள்ள பழைய துறைமுகப்பட்டினம். 2. சொல் பொருள் விளக்கம் முசிறி சேர நாட்டின் துறைமுகப் பட்டினம். இது பெரியாறு கடலோடு கலக்குமிடத்தில் இருந்தது. கி.பி.… Read More »முசிறி

முச்சி

சொல் பொருள் தலை உச்சி, உச்சிக்கொண்டை, மயில் கோழி முதலியவற்றின் உச்சிக்கொண்டை, சூட்டு, சொல் பொருள் விளக்கம் தலை உச்சி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் crown of head, Tuft of hair on the… Read More »முச்சி

முகை

சொல் பொருள் மலர்வதற்காக அரும்பு, மலரும் நிலையிலுள்ள அரும்பு, சொல் பொருள் விளக்கம் மலர்வதற்காக அரும்பு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் bud for blossoming, opening bud தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பிள்ளை வெருகின் முள்… Read More »முகை

முகிழ்

சொல் பொருள் அரும்பு, மொக்குவிடு, குவி, தோன்று, அரும்பு, தயிர் முதலியவற்றின் கட்டி, மொக்குள், நீர்க்குமிழி சொல் பொருள் விளக்கம் அரும்பு, மொக்குவிடு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் bud, fold, appear, show up, bud,… Read More »முகிழ்

முகில்

சொல் பொருள் மேகம் சொல் பொருள் விளக்கம் மேகம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் cloud தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கடல் குறைபடுத்த நீர் கல் குறைபட எறிந்து உடல் ஏறு உருமினம் ஆர்ப்ப மலை மாலை… Read More »முகில்

முகவை

சொல் பொருள் நீர் முகக்கும் வாளி, வாளி / குடத்தில் முகக்கப்பட்ட நீர், முகந்து கொடுக்கப்படும் பொருள்  மிகுதியாகக் கொடுக்கப்படும் பொருள், சொல் பொருள் விளக்கம் நீர் முகக்கும் வாளி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் bucket… Read More »முகவை

முகமன்

சொல் பொருள் புகழுரை சொல் பொருள் விளக்கம் புகழுரை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் praise, adoration தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முருகு என உணர்ந்து முகமன் கூறி – அகம் 272/13 முருகனே என்று எண்ணி, புகழுரை கூறி… Read More »முகமன்

முகம்செய்

சொல் பொருள் தோன்று, சொல் பொருள் விளக்கம் தோன்று, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் appear தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முலை முகம்செய்தன முள் எயிறு இலங்கின – அகம் 7/1 முலைகள் கூம்பி நிறைந்த வளர்ச்சியுற்றன. கூரிய பற்கள்… Read More »முகம்செய்

முகப்படு

சொல் பொருள் எதிரில் தோன்று, சொல் பொருள் விளக்கம் எதிரில் தோன்று, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் appear in front தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முன்னும் பின்னும் நின் முன்னோர் ஓம்பிய எயில் முகப்படுத்தல் யாவது – பதி… Read More »முகப்படு