Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

நெடுமிடல்

நெடுமிடல் என்பவன் அதிகமான் நெடுமிடல் அஞ்சி 1. சொல் பொருள் (பெ) ஒரு சிற்றரசன், நெடுமிடல் அஞ்சி இயற்பெயர் 2. சொல் பொருள் விளக்கம் சிற்றரசர்களில் தகடூரை யரசாண்ட அதிகமான் அரசர் பேர்போனவர். அவர்கள்அதிகமான்… Read More »நெடுமிடல்

நெடுமான் அஞ்சி

நெடுமான் அஞ்சி

நெடுமான் அஞ்சி என்பவன் ஒரு சிற்றரசன் 1. சொல் பொருள் ‌(பெ) அதியமான் நெடுமான் அஞ்சி, ஒரு சிற்றரசன் 2. சொல் பொருள் விளக்கம் சதியபுத்திரர்கள் மௌரிய அரசர் அசோகர் தனது 32 கல்வெட்டுகளில்,… Read More »நெடுமான் அஞ்சி

நெடுமாவளவன்

சொல் பொருள் ஒரு சோழ மன்னன் சொல் பொருள் விளக்கம் ஒரு சோழ மன்னன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a chozha king தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொடி நுடங்கு யானை நெடுமாவளவன் தேவர்_உலகம் எய்தினன் ஆதலின்… Read More »நெடுமாவளவன்

நெடுநீர்

சொல் பொருள் நெடிய நீரையுடைய கடல் சொல் பொருள் விளக்கம் நெடிய நீரையுடைய கடல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் sea தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கடு மா பூண்ட நெடும் தேர் நெடுநீர் சேர்ப்பன் பகல் இவண்… Read More »நெடுநீர்

நெடுந்தகை

சொல் பொருள் மேம்பாடுள்ளவன் சொல் பொருள் விளக்கம் மேம்பாடுள்ளவன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் person of great worth தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வசை இல் நெடுந்தகை காண்கு வந்திசினே – பதி 41/16 பழிச்சொல் அற்ற நெடுந்தகையாகிய… Read More »நெடுந்தகை

நெடுஞ்சேரலாதன்

சொல் பொருள் ஒரு சேர மன்னன் சொல் பொருள் விளக்கம் ஒரு சேர மன்னன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a chera king தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கடம்பு முதல்தடிந்த கடும் சின முன்பின் நெடுஞ்சேரலாதன் வாழ்க… Read More »நெடுஞ்சேரலாதன்

நெடியோன்

சொல் பொருள் திருமால், நிலந்தரு திருவிற் பாண்டியன் என்னும் மன்னன், சிவபெருமான், முருகன், உயர்ந்தோன், இந்திரன் சொல் பொருள் விளக்கம் திருமால் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Lord Vishnu, a Pandiya king, Lord Siva,… Read More »நெடியோன்

நெடிய

சொல் பொருள் நெடுநேரம், நெடுந்தொலைவு, நெடுங்காலம், பெரியன, நீண்டன, பெருமொழி, வீராப்பு, நீண்ட, நீண்ட தூரத்தன, நீண்டு செல்வன சொல் பொருள் விளக்கம் நெடுநேரம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் long time, long distance, long… Read More »நெடிய

நெடிது

சொல் பொருள் நீண்ட நேரம், நீண்ட காலம், நீண்டதாக,, நெடுநேரம் தாமதமாக, நீளமானது சொல் பொருள் விளக்கம் நீண்ட நேரம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் long time, long number of years, long, after… Read More »நெடிது

நெடி

சொல் பொருள் நெடிய என்பதன் குறுக்கம் சொல் பொருள் விளக்கம் நெடிய என்பதன் குறுக்கம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் long தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நெடி இடை பின் பட கடவு-மதி என்று – அகம்… Read More »நெடி