Skip to content

ம வரிசைச் சொற்கள்

ம வரிசைச் சொற்கள், ம வரிசைத் தமிழ்ச் சொற்கள், ம என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், ம என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

மணன்

சொல் பொருள் (பெ) பார்க்க :மணம் சொல் பொருள் விளக்கம் பார்க்க :மணம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொம்மல் ஓதி எம் மகள் மணன் என – அகம் 221/3 பொலிவுற்ற கூந்தலையுடைய எம்… Read More »மணன்

மணம்

சொல் பொருள் (பெ) 1. திருமணம்,  2. இனிய வாசனை,  3. கூடுதல், சொல் பொருள் விளக்கம் திருமணம்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் wedding, fragrance, union தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மணம் கமழ் மாதரை மண்ணி… Read More »மணம்

மணப்பு

சொல் பொருள் (பெ) 1. ஒன்றுசேர்தல், கூடுதல், 2. எய்துதல், சொல் பொருள் விளக்கம் ஒன்றுசேர்தல், கூடுதல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் the act of uniting, acquiring, attaining தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பகலும்… Read More »மணப்பு

மண்ணை

சொல் பொருள் (பெ) மொண்ணை, கூர் முழுங்கியிருத்தல்,  சொல் பொருள் விளக்கம் மொண்ணை, கூர் முழுங்கியிருத்தல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் bluntness தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கடி மதில் கதவம் பாய்தலின் தொடி பிளந்து நுதி… Read More »மண்ணை

மண்ணுறு

சொல் பொருள் (வி) 1. கழுவப்படு, 2. திருநீராட்டப்படு, நீரூற்றிப் பூசிக்கப்படு, 3. கைசெய், அலங்கரிக்கப்படு, சொல் பொருள் விளக்கம் கழுவப்படு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be washed, made clean, bathe as an… Read More »மண்ணுறு

மண்ணு

சொல் பொருள் (வி) 1. கழுவு, 2. குளி, குளிப்பாட்டு, நீராடு, நீராட்டு, 3. ஒப்பனைசெய், 4. பூசு, 5. செய், 6. செம்மைப்படுத்து சொல் பொருள் விளக்கம் கழுவு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் wash,… Read More »மண்ணு

மண்ணல்

சொல் பொருள் (வி.வி.மு) மண்ணுக, கழுவுக, ஒப்பனைசெய்க, சொல் பொருள் விளக்கம் மண்ணுக, கழுவுக, ஒப்பனைசெய்க, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் wash, decorate தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இன்று நின் ஒலி குரல் மண்ணல் என்றதற்கு என் புலந்து… Read More »மண்ணல்

மண்ணகம்

சொல் பொருள் (பெ) உலகம், சொல் பொருள் விளக்கம் உலகம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் earth தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உண்மை நலன் உண்டு ஒளித்தானை காட்டீமோ காட்டாயேல் மண்ணகம் எல்லாம் ஒருங்கு சுடுவேன் என்… Read More »மண்ணகம்

மண்டை

சொல் பொருள் (பெ) 1. இரவலர் உண்கலம்,  2. உண்கலம், 3. மண்கலம்,  4. கபாலம், மண்டையோடு,  சொல் பொருள் விளக்கம் இரவலர் உண்கலம்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் mendicants’ begging bowl vessel for… Read More »மண்டை