Skip to content

வா வரிசைச் சொற்கள்

வா வரிசைச் சொற்கள், வா வரிசைத் தமிழ்ச் சொற்கள், வா என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், வா என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

வாங்கு

சொல் பொருள் (வி) 1. பற்று, 2. வளை, 3. இழு 4. நெகிழ், நீக்கு,  5. அடித்துச்செல், 6. செய்வி,  7. மாட்டிக்கொள், சிக்கிக்கொள், 8. நாணேற்று, 9. முக, 10. கேள்,… Read More »வாங்கு

வாகை

வாகை

வாகை என்பதன் பொருள் ஒரு மரம். 1. சொல் பொருள் (பெ) 1. ஒரு மரம், காட்டுவாகை, கருவாகை, பண்ணி வாகை, தூங்குமூஞ்சி மரம்  2. அகத்தி,  3. சங்ககாலப் போர்க்களங்களில் ஒன்று,  4.… Read More »வாகை

வாகுவலயம்

சொல் பொருள் (பெ) தோள் அணி, சொல் பொருள் விளக்கம் தோள் அணி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் an ornament worn on shoulders தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துனைந்து ஆடுவார் ஆய் கோதையர் அலர்… Read More »வாகுவலயம்

வாக்கு

சொல் பொருள் 1. (வி) வடி, வார், ஊற்று,  2. (பெ) செம்மை, திருத்தம், சொல் பொருள் விளக்கம் வடி, வார், ஊற்று,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் pour, correctness, perfection தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »வாக்கு

வாக்கல்

சொல் பொருள் (பெ) வடிக்கப்பட்ட சோறு, சொல் பொருள் விளக்கம் வடிக்கப்பட்ட சோறு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் cooked rice with excess water drained தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கவை கதிர் வரகின் அவைப்பு_உறு வாக்கல் –… Read More »வாக்கல்

வா

சொல் பொருள் (வி) 1. ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அழை,  2. தாவு சொல் பொருள் விளக்கம் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அழை,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் come, leap, gallop தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »வா

வாங்கியிருத்தல்

சொல் பொருள் தள்ளி இருத்தல் வாங்கி இருத்தல் உள்வாங்கி இடம்விட்டு இருக்கச் செய்தலாம். சொல் பொருள் விளக்கம் நெருங்கலாக அமர்ந்திருக்கும்போது அந்நெருக்கத்தைத் தளர்த்தும் வகையால் அகன்று அல்லது தள்ளியிருக்கச் சொல்வது வழக்கம். அகத்தீசுவர வட்டாரத்தில்… Read More »வாங்கியிருத்தல்

வாங்கி

சொல் பொருள் நிலையின் மேல் போடப்பட்ட பலகை வாங்குதல், தாங்குதல், இரண்டும் பொருள் வைக்கும் தட்டு என்னும் பொருளில் வழங்குவனவாம். சொல் பொருள் விளக்கம் ‘வாங்கி’ என்பது எச்சம் போல் தெரிந்தாலும் வாங்குதல், வளைதல்… Read More »வாங்கி

வாழாக்குடி

சொல் பொருள் வாழாக்குடி – மணந்து தனித்தவள் சொல் பொருள் விளக்கம் திருமணம் நிகழ்ந்திருக்கும். வாழ்க்கைக்குச் சென்றவள் கணவனுக்கும் அவளுக்கும் ஒவ்வாமையால் வாழ்வை இழந்து பெற்றோருடனோ, தனித்தோ குடித்தனம் செய்வாள். அவள் வாழாக்குடி எனப்படுவாள்.… Read More »வாழாக்குடி

வாழ்க்கைப்படல்

சொல் பொருள் வாழ்க்கைப்படல் – மணம் செய்தல், மனைவியாதல் சொல் பொருள் விளக்கம் திருமணத்தை ‘வாழ்க்கை ஒப்பந்தம்’ என்பது புது வழக்கு. ‘வாழ்க்கைத் துணை “என மனைவியைத் திருக்குறள் கூறும். அதன் வழிவந்த படைப்பு… Read More »வாழ்க்கைப்படல்