Skip to content

வெ வரிசைச் சொற்கள்

வெ வரிசைச் சொற்கள், வெ வரிசைத் தமிழ்ச் சொற்கள், வெ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், வெ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

வெளிய

சொல் பொருள் வெள்ளிதாக சொல் பொருள் விளக்கம் வெள்ளிதாக மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் being white in colour தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆம்பல் சிறுவெண்காக்கை ஆவித்து அன்ன வெளிய விரியும் துறைவ – நற் 345/3-5… Read More »வெளிய

வெளிது

சொல் பொருள் வெள்ளையானது, சொல் பொருள் விளக்கம் வெள்ளையானது, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் that which is white தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேல் கை கொடுத்து வெளிது விரித்து உடீஇ – புறம் 279/8 வேலைக் கையிலே… Read More »வெளிது

வெள்ளோத்திரம்

சொல் பொருள் வெள்ளிலோத்திரம், வெள்ளைப்பூ பூக்கும் மர வகை சொல் பொருள் விளக்கம் வெள்ளிலோத்திரம், வெள்ளைப்பூ பூக்கும் மர வகை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a tree with white flowersLodhra, Symplocos Racemosa தமிழ்… Read More »வெள்ளோத்திரம்

வெள்ளை

1. சொல் பொருள் வெண்மை, வெள்ளாடு, வெள்ளைநிறக்காளை, பலராமன் வெள்ளை – கள் 2. சொல் பொருள் விளக்கம் வெள்ளையடித்தல், வெள்ளை கொண்டு வரல், வெள்ளையான ஆள், வெள்ளைச் சீலை என்பனவெல்லாம் வெளிப்படைப் பொருளே.… Read More »வெள்ளை

வெள்ளென

சொல் பொருள் தெளிவாக, வெளிச்சம் இருக்கும்போதே வெள்ளென – விடிய சொல் பொருள் விளக்கம் வெள் என என்பது வெளிச்சம் உண்டாக என்பதாம். காலையில் கதிரோன் எழுந்ததும் கப்பியிருந்த இருள் அகலுதலால் வெள்ளெனத் தோன்றும்.… Read More »வெள்ளென

வெள்ளெலி

வெள்ளெலி

வெள்ளெலி என்பது வெள்ளை எலி 1. சொல் பொருள் வெள்ளை எலி 2. சொல் பொருள் விளக்கம் வெள்ளெலி என்றோர் எலி சங்க இலக்கியத்தில கூறப்பட்டுள்ளது . ” குன்றி அன்ன கண்ண குரூஉ… Read More »வெள்ளெலி

வெள்ளிவீதி

சொல் பொருள் ஒரு சங்ககாலப் புலவர், சொல் பொருள் விளக்கம் வெள்ளிவீதியார் சங்ககாலப் பெண்புலவர்களில் ஒருவர். சங்கத்தொகை நூல்களில் 13 பாடல்கள் இவரால் பாடப்பட்டவை.வெள்ளிவீதியார் பாடல்கள் : நற்றிணை 70, 335, 348, குறுந்தொகை 27,… Read More »வெள்ளிவீதி

வெள்ளில்

சொல் பொருள் விளாம்பழம், பாடை சொல் பொருள் விளக்கம் விளாம்பழம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் woodapple fruit, bier தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெள்ளில் குறு முறி கிள்ளுபு தெறியா – திரு 37 விளவின் சிறிய… Read More »வெள்ளில்

வெள்ளி

சொல் பொருள் வெண்ணிற உலோகம், சுக்கிரன், வெண்மை சொல் பொருள் விளக்கம் வெண்ணிற உலோகம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் silver, The planet Venus, whiteness தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெள்ளி அன்ன விளங்கு சுதை உரீஇ… Read More »வெள்ளி

வெள்ளாம்பல்

சொல் பொருள் வெள்ளை ஆம்பல் சொல் பொருள் விளக்கம் வெள்ளை ஆம்பல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் white Indian water lily தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அய வெள்ளாம்பல் அம் பகை நெறி தழை – குறு 293/5… Read More »வெள்ளாம்பல்