Skip to content

இணைச் சொல்

இணைச் சொல்லைப் பிரித்துத் தனித்துப் பார்ப்பினும் அச்சொல்லுக்குப் பொருள் உண்டு. இனணச் சொல் என்பது தனிச்சொல்லாக நிற்பினும் நிற்கவும், இணைச்சொல்லாக நிற்பினும் நிற்கவும் இயைந்ததன்மையதாம்

தொங்குதல் தொடுக்குதல்

சொல் பொருள் தொங்குதல் – ஒரு கிளை வளைந்தோ ஒடிந்தோ தாழ்தல் தொங்குதலாம்.தொடுக்குதல் – தொங்கும் கிளை கீழே வீழ்ந்து படாமல் தொடுக்கிக் கொண்டு இருத்தல் தொடுக்குதலாம். சொல் பொருள் விளக்கம் தொங்கல், தொங்கட்டம்… Read More »தொங்குதல் தொடுக்குதல்

தூரம் தொலை

சொல் பொருள் தூரம் – எட்டம்தொலை – மிக எட்டம் சொல் பொருள் விளக்கம் “அவனுக்கும் எனக்கும் தூரம் தொலை” என விலக்குவார் உளர். வீட்டுக்கு அயல் வைத்தலைத் தூர மாதல் என்று வழங்கும்… Read More »தூரம் தொலை

தூர்த்தல் பெருக்கல்

சொல் பொருள் தூர்த்தல் – பள்ளத்தை மூடி ஒப்புரவு செய்தல்.பெருக்கல் – குப்பைகளைக் கூட்டித் துப்புரவு செய்தல். சொல் பொருள் விளக்கம் கிணறு மேடுபட்டுப் போதலையும், காதில் உள்ள துளை மூடிப் போதலையும் தூர்ந்து… Read More »தூர்த்தல் பெருக்கல்

தூசி தும்பு

சொல் பொருள் தூசி – கிழிந்து நைந்து போன துண்டும் துணியும்.தும்பு – அறுந்து போன நூலும், கழிந்துபோன பஞ்சும். சொல் பொருள் விளக்கம் தூசு-துணி: தூசு என்பது தூசியாக நின்றது; கொடி பிடித்துப்… Read More »தூசி தும்பு

தூசி துப்பட்டை

சொல் பொருள் தூசி – கிழிந்து நைந்து போன துண்டும் துணியும்.துப்பட்டை(துய்ப்பட்டை) – அழுக்கேறிக் கழிந்து போன பஞ்சு. சொல் பொருள் விளக்கம் தூசு என்பது துணி என்னும் பொருளது. தூசு நல்குதல் பண்டு… Read More »தூசி துப்பட்டை

துள்ளத் துடிக்க

சொல் பொருள் துள்ளல் – காலும் கையும் நடுங்கி மேலும் கீழும் ஏறி இறங்கல்.துடித்தல் – மூச்சுப் படபடத்து ஏறி இறங்கல். சொல் பொருள் விளக்கம் “துள்ளத் துடிக்க அடித்து விட்டான்” என்பது ஒரு… Read More »துள்ளத் துடிக்க

துணிமணி

சொல் பொருள் துணி – ஆடை அல்லது உடைவகை.மணி – அணிகல வகை. சொல் பொருள் விளக்கம் துண்டு, துணி, துணுக்கு என்பவை எல்லாம் ஒரு பொருளன. பாவில் இருந்து துணிக்கப்படுவதால் துணி ஆயிற்றாம்.… Read More »துணிமணி

துண்டு துணுக்கு

சொல் பொருள் துண்டு – ஒன்றைத் துண்டித்தது துண்டு.துணுக்கு – ஒன்றைத் துண்டித்ததைப் பலவாகத் துண்டித்தது. சொல் பொருள் விளக்கம் துண்டு என்பது துண்டிக்கப்பட்டதாம். துண்டு, துணி, துணுக்கு என்பவை எல்லாம் துண்டிக்கப்பட்டவையே. கூட்டத்தில்… Read More »துண்டு துணுக்கு

துண்டம் துள்ளம்

சொல் பொருள் துண்டம் – துண்டு துண்டாக அமைந்தது துண்டம் ஆகும்.துள்ளம் – துண்டத்தின் இடை இடையே அமைந்த சிறு வட்டங்கள் துள்ளம் எனப்படும். சொல் பொருள் விளக்கம் ஒருவர் நிலப்பரப்பில் ஒரு பகுதி… Read More »துண்டம் துள்ளம்

துட்டுத் துக்காணி

சொல் பொருள் துட்டு – நான்கு சல்லி, அளவுடைய ஒரு காசு.துக்காணி – இரண்டு சல்லி அளவுடைய ஒரு காசு. சொல் பொருள் விளக்கம் துட்டு என்பது முந்தை வழங்கிய ஒரு காசு வகையாம்.… Read More »துட்டுத் துக்காணி