Skip to content

இணைச் சொல்

இணைச் சொல்லைப் பிரித்துத் தனித்துப் பார்ப்பினும் அச்சொல்லுக்குப் பொருள் உண்டு. இனணச் சொல் என்பது தனிச்சொல்லாக நிற்பினும் நிற்கவும், இணைச்சொல்லாக நிற்பினும் நிற்கவும் இயைந்ததன்மையதாம்

சிண்டான்பெண்டான்

சொல் பொருள் சிண்டான் – சிற்றெலி அல்லது சுண்டெலி.பொண்டான் – பேரெலி அல்லது பெருச்சாளி சொல் பொருள் விளக்கம் சிண்டு, சுண்டு என்பவை சிறுமைப்பொருளன. சிண்டான் என்பது சுண்டான் என்றும் வழங்கப்படும். பொந்து என்பது… Read More »சிண்டான்பெண்டான்

சாரல் தூறல்

சொல் பொருள் சாரல் – நுண்ணிய மழைத்துளி நெருங்க விழுதல்.தூறல் – பருத்த மழைத்துளி அகலவிழுதல். சொல் பொருள் விளக்கம் சாரல் விழுதல்; தூற்றல் போடுதல் எனவும் வழங்கும். மலைச்சரிவு, சாரல் பெய்தற்கு மிக… Read More »சாரல் தூறல்

சாப்பாடும் கூப்பாடும்

சொல் பொருள் சாப்பாடு – பலர் கூடிச் சாப்பிடுதல் சாப்பாடு.கூப்பாடு – பலர் கூடிச் சாப்பிடும் போது உண்டாகும் பேரொலி கூப்பாடு. சொல் பொருள் விளக்கம் சப்பு, சப்பிடுதல் என்பவை சாப்பாட்டுக்கு மூலம். கூ,… Read More »சாப்பாடும் கூப்பாடும்

சாக்குப் போக்கு

சொல் பொருள் சாக்கு – குற்றத்தைத் தனக்கு வாராமல் வேறொருவர் மேல் போட்டுத் தப்புதல்.போக்கு – உரிய வழியை விட்டு வேறொரு வழிகாட்டி அல்லது போக்குக் காட்டித் தப்புதல். சொல் பொருள் விளக்கம் சாட்சி… Read More »சாக்குப் போக்கு

சன்னல் பின்னல்

சொல் பொருள் சன்னல் – சன்னமாக அல்லது மெல்லிதாக நீண்டிருத்தல்.பின்னல் – சுருண்டு பின்னிப் பிணைந்து கிடத்தல். சொல் பொருள் விளக்கம் பாம்பைப் பற்றிய விடுகதை ஒன்று “சன்னல் பின்னல் கொடி சாதிலிங்கக் கொடி,… Read More »சன்னல் பின்னல்

சழிந்து சப்பளிந்து

சொல் பொருள் சழிதல் – நெளிந்து போன ஒன்று மேலும் நெளிதல் சழிதல் ஆகும்.சப்பளித்தல் – சழிந்த அது சீராக்க இயலா வண்ணம் சிதைவுறுதல் சப்பளித்தலாம். சொல் பொருள் விளக்கம் நெளிதல் என்பது வளைதல்,… Read More »சழிந்து சப்பளிந்து

சந்துபொந்து

சொல் பொருள் சந்து – இரண்டு சுவர்க்கு அல்லது இரண்டு தடுப்புக்கு இடையேயுள்ள குறுகலான கடப்புவழி சந்து ஆகும். ‘கடவு’ என்பதும் அது.பொந்து – எலி தவளை நண்டு முதலியவை குடியிருக்கும் புடை அல்லது… Read More »சந்துபொந்து

சந்தி சதுக்கம்

சொல் பொருள் சந்தி – இரண்டு தெருக்களோ மூன்று தெருக்களோ சந்திக்கும் இடம் சந்தியாம்.சதுக்கம் – நான்கு தெருக்கள் சந்திக்கும் இடம் சதுக்கமாம். சொல் பொருள் விளக்கம் மூன்று தெருக்கள் சந்திப்பதை முச்சந்தி என்றும்,… Read More »சந்தி சதுக்கம்

சத்திரம் சாவடி

சொல் பொருள் சத்திரம் – காசிலாச் சோற்று விடுதிசாவடி – காசிலாத் தங்கல் விடுதி சொல் பொருள் விளக்கம் சத்திரம் சாவடி கட்டுதலும் அவற்றை அறப் பொருளாய் நடத்துதலும் நெடுநாள் வழக்கம். சத்திரம் சாவடிகளுக்கு… Read More »சத்திரம் சாவடி

சண்டைசச்சரவு

சொல் பொருள் சண்டை – மாறுபாட்டால் உண்டாகும் கைகலப்பு;சச்சரவு – மாறுபாட்டால் உண்டாகும் வாய்கலப்பு சொல் பொருள் விளக்கம் வீடு, தெரு, ஊர் அளவில் நடப்பவை சண்டை என்றும், நாடு தழுவிய அளவில் நடப்பது… Read More »சண்டைசச்சரவு