Skip to content

ஈ வரிசைச் சொற்கள்

ஈ வரிசைச் சொற்கள், ஈ வரிசைத் தமிழ்ச் சொற்கள், ஈ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், ஈ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

ஈர்க்கு

சொல் பொருள் (பெ) தென்னை ஓலையின் நடுவிலுள்ள நீளமான காம்பு, சொல் பொருள் விளக்கம் தென்னை ஓலையின் நடுவிலுள்ள நீளமான காம்பு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் rib of palm leaf தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »ஈர்க்கு

ஈயல்மூதாய்

ஈயல்மூதாய்

ஈயல்மூதாய் என்றால் பட்டுப்பூச்சி 1. சொல் பொருள் (பெ) பட்டுப்பூச்சி, வெல்வெட் பூச்சி 2. சொல் பொருள் விளக்கம் பட்டுப்பூச்சி, பார்க்க: மூதாய் மொழிபெயர்ப்புகள் 3. ஆங்கிலம் Trombidium grandissimum 4. தமிழ் இலக்கியங்களில்… Read More »ஈயல்மூதாய்

ஈயல்

சொல் பொருள் (பெ) ஈசல், சொல் பொருள் விளக்கம் ஈசல், புற்றுகளில் இருக்கும் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Winged white ant, Termes bellicosus தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புற்றுகளில் இருக்கும் நெடும் கோட்டு புற்றத்து ஈயல் கெண்டி… Read More »ஈயல்

ஈமம்

சொல் பொருள் (பெ) சுடுகாடு, பிணஞ்சுடுதற்கு அடுக்கும் விறகடுக்கு, சொல் பொருள் விளக்கம் ஈமம் என்பது பிணம் சுடுதற்கு அடுக்கும் விறகடுக்கு. (புறம். 231. ப. உ) மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் burning ground, funeral… Read More »ஈமம்

ஈந்து

ஈந்து

ஈந்து என்பதன் பொருள் பேரீச்சை மரம். 1. சொல் பொருள் (பெ) – ஈச்சை, பேரீச்சை மரம், நஞ்சு  கொடுத்து 2. சொல் பொருள் விளக்கம் ஈந்து, ஈச்சை, பேரீச்சை மரம், களர் நிலத்தில்… Read More »ஈந்து

ஈதோளி

சொல் பொருள் (வி.அ) இவ்விடம் சொல் பொருள் விளக்கம் இவ்விடம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் here தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எல்லிற்று போழ்து ஆயின் ஈதோளி கண்டேனால் – கலி 117/13 இரவாகிவிட்டது பொழுதும், இவ்விடத்தில் தனிமையில் உன்னைக்… Read More »ஈதோளி

ஈத்தை

சொல் பொருள் (ஏ.வி.மு) கொடுப்பாய் மூங்கிலை ஈத்தை என்பது மதுரை மாவட்ட வழக்கு வலுவற்ற அடியுடைய தட்டையை ஈத்தை என்பது முகவை மாவட்ட வழக்கு கதிர் விட்டும் மணிபிடியாப் பயிரை ஈத்தை என்பதும் முகவை… Read More »ஈத்தை

ஈத்து

சொல் பொருள் (பெ) பார்க்க : ஈந்து சொல் பொருள் விளக்கம் பார்க்க : ஈந்து மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஈத்து இலை வேய்ந்த எய் புற குரம்பை – பெரும் 88 ஈந்தினுடைய… Read More »ஈத்து

ஈண்டு

சொல் பொருள் (வி) 1. செறிவாக அமைந்திரு, 2. கூடு 3. நிறைந்திரு, மிகு (வி.அ) 4. இந்த இடத்தில், சொல் பொருள் விளக்கம் 1. செறிவாக அமைந்திரு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் to get… Read More »ஈண்டு