Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

அமரர்

சொல் பொருள் (1) அமரர் என்பார் அடங்கியவர். (2) அமரர் என்பதும் வீரர் அல்லது பொருதுவோர் (பெ) தேவர், சொல் பொருள் விளக்கம் (1) அமரர் என்பார் அடங்கியவர். அடக்கமுடையவரை அமரிக்கை உள்ளவர் என்ப.… Read More »அமரர்

அமர்

சொல் பொருள் (வி) 1. இரு, உட்கார், 2 பொருந்து, 3. விரும்பு, 4. போர்செய்,  5. மாறுபடு, 6. அடக்கமாயிரு, அடக்கு, 2. (பெ) 1. போர், 2. விருப்பம் சொல் பொருள்… Read More »அமர்

அம்பி

சொல் பொருள் (பெ) தோணி , சொல் பொருள் விளக்கம் தோணி , மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a small boat தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இடிக்குரல் புணரிப் பௌவத்திடுமார் நிறையப் பெய்த அம்பி காழோர் சிறையருங் களிற்றின்… Read More »அம்பி

அம்பல்

சொல் பொருள் (1) பரவாத களவு; என்னை? “அம்பலும் அலரும் களவு” (இறையனார் அகப்பொருள். 22) என்றார் ஆகலின். (திருக்கோ. 180. பேரா.) (2) ஒரு குமரியின் காதல் ஒழுக்கம் பற்றி ஊர்மகளிர் வாய்க்குள்… Read More »அம்பல்

அம்பர்

சொல் பொருள் (வி.அ) அங்கே, 2. (பெ) ஒரு நகரம் சொல் பொருள் விளக்கம் அங்கே, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் yonder, a city தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரும் சுரம் இறந்த அம்பர் – பெரும் 117… Read More »அம்பர்

அம்பணம்

சொல் பொருள் (பெ) 1. மரக்கால். ஓர் அளவு கருவி. 2. நீர்செல்லும்குழாய், சொல் பொருள் விளக்கம் “அம்பணத் தன்ன ஆமை” என்பதால் பண்டைக் காலத்தே மரக்கால் யாமை போன்ற உருவமுடையதாயிருந்தது என்றுணரலாம். இதனைப்… Read More »அம்பணம்

அந்துவன்

சொல் பொருள் (பெ) சங்ககாலச் சான்றோர் ஒருவரின் பெயர் சொல் பொருள் விளக்கம் சங்ககாலச் சான்றோர் ஒருவரின் பெயர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a sangam poet தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நல்லந்துவனார் என்ற சங்க… Read More »அந்துவன்

அந்தில்

சொல் பொருள் 1. (வி.அ) அவ்விடம், 2. (இ.சொ) அசைச்சொல், சொல் பொருள் விளக்கம் அவ்விடம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்  there an expletive, தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வருமே சே_இழை அந்தில் கொழுநன் காணிய அளியேன்… Read More »அந்தில்

அந்தி

சொல் பொருள் (பெ) 1. மாலையில் ஒளி மங்கும் நேரம், 2. சந்தியா காலம், 3. ஊழிக்காலம் சொல் பொருள் விளக்கம் இரவும் பகலும் அல்லது பகலும் இரவும் கலக்கும் இடைவேளையே கால வகையில்… Read More »அந்தி

அந்தரம்

சொல் பொருள் (பெ) 1. உள்வெளி, 2. தேவலோகம், 3. அப்பாலுள்ள நாடு, 4. வானம், 5. வெளி, சொல் பொருள் விளக்கம் 1. உள்வெளி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் interior space, heaven, distant… Read More »அந்தரம்