Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

அசாவு

சொல் பொருள் (வி) தளர்ச்சியடை சொல் பொருள் விளக்கம் தளர்ச்சியடை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் droop, get weary தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சென்ற நெஞ்சம் செய்_வினைக்கு அசாவா ஒருங்கு வரல் நசையொடு வருந்தும்-கொல்லோ – நற்… Read More »அசாவு

அசாவிடு

சொல் பொருள் (வி) 1. இளைப்பாறு, 2. நீங்கு, இல்லமற்போ, சொல் பொருள் விளக்கம் இளைப்பாறு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் rest, relax, leave off, cease தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இரை தேர்ந்து உண்டு அசாவிடூஉம் புள்_இனம்… Read More »அசாவிடு

அசா

சொல் பொருள் (வி) வருந்து, 2. (பெ) 1. தளர்ச்சி,  2. வருத்தம் சொல் பொருள் விளக்கம் வருந்து மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be sad, grieve, exhaustion, sorrow தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொங்கு… Read More »அசா

அச்சிரம்

சொல் பொருள் பனிக் காலம் பார்க்க — அற்சிரம் சொல் பொருள் விளக்கம் அச்சிரம் என்பது மறைந்து போன சொற்களில் ஒன்று. இச் சொல்லுக்குப் பனிக் காலம் என்பது பொருள். இச்சொல் வேறு பொருளில் இக்காலத்தில்… Read More »அச்சிரம்

அங்கை

சொல் பொருள் (பெ) உள்ளங்கை (அகம் + கை = அங்கை), சொல் பொருள் விளக்கம் உள்ளங்கை (அகம் + கை = அங்கை), மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் palm தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கோடல்… Read More »அங்கை

அங்கி

சொல் பொருள் (பெ) யாகம் செய்ய எழுப்பும் தீ, சொல் பொருள் விளக்கம் யாகம் செய்ய எழுப்பும் தீ,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் sacrificial fire தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும் –… Read More »அங்கி

அங்காடி

சொல் பொருள் (பெ) கடை, கடைத்தெரு, சொல் பொருள் விளக்கம் கடை, கடைத்தெரு, இந்த அங்காடி இருவகைப்படும்.பகலில் திறந்திருக்கும் கடைத்தெரு நாளங்காடி என்றும்இரவில் திறக்கும் கடைத்தெரு அல்லங்காடி என்றும் அழைக்கப்பட்டன. மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்  market, market place தமிழ் இலக்கியங்களில்… Read More »அங்காடி

அகை

சொல் பொருள் (வி) 1. எரி, 2. கொஞ்சம் கொஞ்சமாகக் குறை, 3. செழி, 4. தளிர், சொல் பொருள் விளக்கம் 1. எரி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் burn, diminish slowly, flourish, sprout தமிழ்… Read More »அகை

அகுதை

சொல் பொருள் (பெ) ஒரு வேளிர் குல அரசன், மதுரையிலிருந்த ஓர் உபகாரி என்பார் உ.வே.சா. சொல் பொருள் விளக்கம் ஒரு வேளிர் குல அரசன், மதுரையிலிருந்த ஓர் உபகாரி என்பார் உ.வே.சா. மொழிபெயர்ப்புகள்… Read More »அகுதை

அகில்

அகில்

அகில் என்பது ஒரு வகை வாசனை மரம் 1. சொல் பொருள் (பெ) ஒரு வகை வாசனை மரம் 2. சொல் பொருள் விளக்கம் கள்ளி வயிற்றின் அகில் பிறக்கும்; மான் வயிற்றுள் ஒள்ளரி தாரம்… Read More »அகில்