Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

சுடலை

சொல் பொருள் (பெ) பிணத்தை எரிக்கும் இடம், சொல் பொருள் விளக்கம் பிணத்தை எரிக்கும் இடம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் the platform where dead bodies are burnt தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நெஞ்சு… Read More »சுடலை

சுகிர்

சொல் பொருள் 1. (வி) யாழ் நரம்பைத் தேய்த்து மெல்லிழையாக்கு, 2. (பெ) பிசிர் சொல் பொருள் விளக்கம் யாழ் நரம்பைத் தேய்த்து மெல்லிழையாக்கு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் rub clean and smooth, as… Read More »சுகிர்

தானை

சொல் பொருள் (பெ) 1.சேனை, 2. ஆடை, முந்தானை சொல் பொருள் விளக்கம் 1.சேனை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் army cloth, the front end of a saree தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தெறல்… Read More »தானை

தாறு

சொல் பொருள் (பெ) 1. அங்குசம், தார்க்கோல், 2. பூ அல்லது காய்களின் கொத்து, குலை சொல் பொருள் விளக்கம் 1. அங்குசம், தார்க்கோல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் goad cluster of flowers or… Read More »தாறு

தாளி

சொல் பொருள் (பெ) ஒரு கொடி, தாளியடித்தல் என்பது சங்கநூல் ஆட்சி. பயிர்களின் செறிவைக் குறைக்கப் பலகு என்னும் சட்டத்தை ஓட்டுதல் பலகடிப்பு எனப்படும். அது பல் பல்லாக இருக்கும் கருவி. பலகடிப்பைத் தாளியடித்தல்… Read More »தாளி

தாளாண்மை

சொல் பொருள் (பெ) விடாமுயற்சி, சொல் பொருள் விளக்கம் விடாமுயற்சி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் perseverance தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கோளாளர் என் ஒப்பார் இல் என நம் ஆனுள் தாளாண்மை கூறும் பொதுவன் நமக்கு ஒரு… Read More »தாளாண்மை

தாள்

சொல் பொருள் விளக்கம் (பெ) 1. கால், 2. பூ போன்றவற்றின் அடித்தண்டு, 3. முயற்சி, 4. மரம் போன்றவற்றின் அடிப்பகுதி, 5. படி, 6. மூட்டுவாயின் ஊடுருவச் செறிக்கும் கடையாணி, 7. வால்மீன், நெல்,… Read More »தாள்

தாழை

தாழை

தாழை என்பது மணங்கமழும் நீண்ட மடல்களையுடைய ஒரு தாவரம். 1. சொல் பொருள் (பெ) 1. மணங்கமழும் நீண்ட மடல்களையுடைய ஒரு தாவரம், 2. தெங்கு, தென்னை மரம், தெங்கம்பாளை, 3. தாழை மடலிலிருந்து உரிக்கப்படும்… Read More »தாழை

தாழி

சொல் பொருள் (பெ) 1. வாய் அகன்ற பெரிய மண் பானை, 2. இறந்தோரை அடக்கஞ்செய்துவைக்கும் பாண்டம், சொல் பொருள் விளக்கம் 1. வாய் அகன்ற பெரிய மண் பானை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் burial… Read More »தாழி

தாழ்ப்பி

சொல் பொருள் (வி) தாமதப்படுத்து, சொல் பொருள் விளக்கம் தாமதப்படுத்து, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் cause to delay தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அருகு பதியாக அம்பியின் தாழ்ப்பிக்கும் – பரி 6/75 “அருகில் உன் ஊர் இருந்தும்,… Read More »தாழ்ப்பி