Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

தாமம்

சொல் பொருள் (பெ) 1. கழுத்தணி, 2. பூமாலை சொல் பொருள் விளக்கம் 1. கழுத்தணி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் necklace, wreath, garland தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: திருமருத முன்துறை சேர் புனல்-கண் துய்ப்பார்… Read More »தாமம்

தாம்பு

சொல் பொருள் (பெ) தாமணிக்கயிறு, சொல் பொருள் விளக்கம் தாமணிக்கயிறு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Rope to tie cattle, tether தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சிறு தாம்பு தொடுத்த பசலை கன்றின் உறு துயர் அலமரல் நோக்கி… Read More »தாம்பு

தாதை

சொல் பொருள் (பெ) தந்தை, சொல் பொருள் விளக்கம் தந்தை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் father தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இருவர் தாதை இலங்கு பூண் மாஅல் – பரி 1/31 காமன், சாமன் ஆகிய இருவருக்குத் தந்தையே!… Read More »தாதை

தாது

சொல் பொருள் (பெ) 1. மகரந்தம், 2. தேன், 3. தூள்,பொடி, நீறு, சொல் பொருள் விளக்கம் 1. மகரந்தம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் pollen, honey, powder, dust தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நறும் தாது ஆடிய… Read More »தாது

தா

சொல் பொருள் (வி) 1. கொடு,வழங்கு,அளி, 2. பர, 3. தாவு, பாய்,  2. (பெ) 1. குற்றம், 2. துன்பம், வருத்தம், 3. வலிமை,  சொல் பொருள் விளக்கம் 1. கொடு,வழங்கு,அளி, மொழிபெயர்ப்புகள்… Read More »தா

தீற்று

சொல் பொருள் (வி) உண்பி,  சொல் பொருள் விளக்கம் உண்பி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் feed தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஈர் சேறு ஆடிய இரும் பல் குட்டி பல் மயிர் பிணவொடு பாயம் போகாது… Read More »தீற்று

தீவிய

சொல் பொருள் (பெ) இனிமையானவை(பெரும்பாலும் சொற்கள்), சொல் பொருள் விளக்கம் இனிமையானவை(பெரும்பாலும் சொற்கள்), மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் sweet (words) தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புன் காழ் நெல்லி பைம் காய் தின்றவர் நீர் குடி… Read More »தீவிய

தீரம்

சொல் பொருள் (பெ) கரை சொல் பொருள் விளக்கம் கரை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் shore, bank தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தீரமும் வையையும் சேர்கின்ற கண் கவின் – பரி 22/35 கரையிலும் வையையிலும் சேர்கின்ற… Read More »தீரம்

தீர

சொல் பொருள் (வி.அ) முற்றிலும் சொல் பொருள் விளக்கம் முற்றிலும் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் entirely, absolutely தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தீர தறைந்த தலையும் தன் கம்பலும் – கலி 65/6 முற்றிலும் மொட்டையான தலையும்,… Read More »தீர

தீர்வை

தீர்வை

தீர்வை என்பது கீரி 1. சொல் பொருள் (பெ) கீரி, மூங்காப்பிள்ளை, மூங்கா; பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு ஊனுண்ணி; பாம்பை எளிதில் கொல்லும் வேகம் படைத்தது 2. சொல் பொருள் விளக்கம் கீரிப்பிள்ளை… Read More »தீர்வை