தொன்றுபடு
சொல் பொருள் (பெ.அ) பழமையான, நெடுங்காலமாக இருந்து வருகின்ற, நாட்பட்ட, சொல் பொருள் விளக்கம் பழமையான, நெடுங்காலமாக இருந்து வருகின்ற, நாட்பட்ட, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் ancient, belonging to times long past தமிழ்… Read More »தொன்றுபடு
சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்
சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்
சொல் பொருள் (பெ.அ) பழமையான, நெடுங்காலமாக இருந்து வருகின்ற, நாட்பட்ட, சொல் பொருள் விளக்கம் பழமையான, நெடுங்காலமாக இருந்து வருகின்ற, நாட்பட்ட, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் ancient, belonging to times long past தமிழ்… Read More »தொன்றுபடு
சொல் பொருள் (வி.அ) நெடுங்காலமாக, வழிவழியாக (பெ) பழமை, சொல் பொருள் விளக்கம் நெடுங்காலமாக, வழிவழியாக மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் for a long time, from the ancient times antiquity, ancientness தமிழ்… Read More »தொன்று
சொல் பொருள் (பெ) பசுக்கூட்டம், சொல் பொருள் விளக்கம் பசுக்கூட்டம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் herd of cows தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தொறுத்த வயல் ஆரல் பிறழ்நவும் – பதி 13/1 பசுக்கூட்டங்கள் கிடைபோட்ட வயல்வெளிகளில்… Read More »தொறு
சொல் பொருள் (பெ) சேறு, சொல் பொருள் விளக்கம் சேறு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் mud தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உழாஅ நுண் தொளி நிரவிய வினைஞர் – பெரும் 211 (தம்மால்)உழப்படாத (அந்த)நுண்ணிய சேற்றை(க் காலால் சமப்படுத்திய)உழவர்… Read More »தொளி
சொல் பொருள் (பெ) 1. துளை, 2. சிறு குழி சொல் பொருள் விளக்கம் துளை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் hole, perforation, pit தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புல் அரை இருப்பை தொள்ளை வான் பூ –… Read More »தொள்ளை
சொல் பொருள் (பெ) சுனை, பொய்கை, சொல் பொருள் விளக்கம் சுனை, பொய்கை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் mountain spring, pond, pool தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துயில் இன்றி யாம் நீந்த தொழுவை அம் புனல் ஆடி… Read More »தொழுவை
சொல் பொருள் (பெ) 1. வீட்டு வேலை செய்பவர், 2. தொழிலாளிகள் சொல் பொருள் விளக்கம் வீட்டு வேலை செய்பவர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் servants, labourers தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கடி உடை வியல்… Read More »தொழுவர்
சொல் பொருள் (பெ) பார்க்க தொழு – 2. (பெ) தொழு சொல் பொருள் விளக்கம் தொழு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பல் ஆன் தொழுவத்து ஒரு மணி குரலே – குறு 190/7… Read More »தொழுவம்
தொழுநை என்பது யமுனை ஆறு 1. சொல் பொருள் (பெ) யமுனை ஆறு, 2. சொல் பொருள் விளக்கம் யமுனை ஆறு, மொழிபெயர்ப்புகள் 3. ஆங்கிலம் the river Jamuna 4. தமிழ் இலக்கியங்களில்… Read More »தொழுநை
சொல் பொருள் (பெ) 1. மனிதக் கூட்டம், 2. விலங்குகளின் கூட்டம், மந்தை, 3. பறவைகளின் கூட்டம், 4. பொருள்களின் கூட்டம் சொல் பொருள் விளக்கம் மனிதக் கூட்டம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் crowd, multitude,… Read More »தொழுதி