Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

பொத்தி

சொல் பொருள் (பெ) ஒரு சங்க காலப் புலவன், சொல் பொருள் விளக்கம் ஒரு சங்க காலப் புலவன், இந்தப் புலவர் பொத்தியார் எனப்படுவார். இவர் சோழ மன்னன் கோப்பெருஞ்சோழனின் நண்பனாவார். மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்  a sangam… Read More »பொத்தி

பொடி

சொல் பொருள் 1. (வி) 1. தூளாகு,  2. தீய்ந்துபோ, 3. வெறு 2. (பெ) 1. நுண்ணியது, சிறியது, 2. நீறு, சாம்பல், சொல் பொருள் விளக்கம் தூளாகு,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be… Read More »பொடி

பொசி

சொல் பொருள் (வி) கசி, கசிந்து வெளிப்படு, சொல் பொருள் விளக்கம் கசி, கசிந்து வெளிப்படு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் ooze out, percolate தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தகரம் மார்பு அழி சாந்தின் மணல்… Read More »பொசி

பொங்கு

சொல் பொருள் (வி) 1. கடல் கொந்தளி, 2. மிகு, 3. மயிர் சிலிர்,  4. நீர் முதலியன மேலெழு, 5. துள்ளு, 6. பொலிவுறு,  மேலெழுதல், உள்ளம் கிளர்ந்து மகிழ்வது, கோழி இறகு சொல்… Read More »பொங்கு

பொங்கழி

சொல் பொருள் (பெ) தூற்றித் தூய்மைப்படுத்தாத நெற்குவியல்,  சொல் பொருள் விளக்கம் தூற்றித் தூய்மைப்படுத்தாத நெற்குவியல்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் unsifted paddy on the thrashing-floor தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கங்குல் ஓதை கலி… Read More »பொங்கழி

பொங்கல்

சொல் பொருள் (பெ) 1. பொங்குதல்,  2. பஞ்சுப்பொதி,  சொல் பொருள் விளக்கம் பொங்குதல்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்  swelling, ebbing a bunch of white cotton தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெயல் உலந்து… Read More »பொங்கல்

பொங்கர்

சொல் பொருள் (பெ) மரக்கொம்பு,  சொல் பொருள் விளக்கம் மரக்கொம்பு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் branch of a tree தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கரும் கால் வேங்கை இரும் சினை பொங்கர் நறும் பூ கொய்யும்… Read More »பொங்கர்

பொங்கடி

சொல் பொருள் (பெ) யானை தாலி, மகிழ்வூட்டும் அணிகலம் பொங்கடி சொல் பொருள் விளக்கம் கருவூர் வட்டாரத்தார் திருமணச் சான்றாக உள்ள தாலியைப் பொங்கடி என்று வழங்குகின்றனர். மகிழ்வுமிக்க விழாவும், அவ் விழாவில் பொலிவோடு… Read More »பொங்கடி

பொகுவல்

சொல் பொருள் (பெ) பிணம்தின்னிக்கழுகு,  சொல் பொருள் விளக்கம் பிணம்தின்னிக்கழுகு,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் vulture தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கவி செந்தாழி குவி புறத்து இருந்த செவி செம் சேவலும் பொகுவலும் வெருவா – புறம் 238/1,2… Read More »பொகுவல்

பொகுட்டு

சொல் பொருள் (பெ) 1. தாமரை அல்லது கோங்கின் பூவிலுள்ள கொட்டை, 2. கலங்கல் நீரில் எழும் குமிழி, 3. இலுப்பை போன்ற சில மரங்களின் நடுப்பகுதியில் காணப்படும் கட்டி போன்ற வீக்கம், 4.… Read More »பொகுட்டு