Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

மான்றன்று

சொல் பொருள் (வி.மு) 1. மயக்குகின்றது, 2. (மழை)பெய்கின்றது, 3. (பொழுது)மயங்கிவிட்டது, வேறாகிவிட்டது, சொல் பொருள் விளக்கம் மயக்குகின்றது, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் confuses, rains, showers, has changed, (day) has darkened தமிழ்… Read More »மான்றன்று

மான்றமை

சொல் பொருள் (பெ) மயங்கினமை, சொல் பொருள் விளக்கம் மயங்கினமை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் blending தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மான்றமை அறியா மரம் பயில் இறும்பின் – அகம் 238/1 மரங்கள் ஒன்றோடொன்று பின்னியிருத்தல் அறியப்படாதவாறு… Read More »மான்றமை

மான்ற

சொல் பொருள் (பெ..எ) மால் என்ற வினையின் அடியாக எழுந்தது. மயங்கிய, விரவிய, கலந்த, சொல் பொருள் விளக்கம் மயங்கிய, விரவிய, கலந்த, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் mix, mingle, bled தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »மான்ற

மான்மதசாந்து

சொல் பொருள் (பெ) கஸ்தூரி, சொல் பொருள் விளக்கம் கஸ்தூரி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் musk தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அடுத்தடுத்து ஆடுவார் புல்ல குழைந்து வடு படு மான்மதசாந்து ஆர் அகலத்தான் – பரி 16/43,44 மீண்டும்… Read More »மான்மதசாந்து

மான்

சொல் பொருள் 1. (வி) 1. ஒப்பாகு, 2. தோன்று, 2. (பெ) 1. விலங்கு, 3. குதிரை, சொல் பொருள் விளக்கம் ஒப்பாகு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் equal, resemble, appear, animal, deer,… Read More »மான்

மாறுமாறு

சொல் பொருள் (பெ) பதிலுக்குப்பதில் சொல் பொருள் விளக்கம் பதிலுக்குப்பதில் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் tit for tat – An equivalent given in return தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குரல் கேட்ட கோழி… Read More »மாறுமாறு

மாறுபடு

சொல் பொருள் (வி) 1. மாறிப்போ, 2. எதிராகு சொல் பொருள் விளக்கம் மாறிப்போ மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be changed, be opposed தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேறுபட்டு ஆங்கே கலுழ்தி அகப்படின் மாறுபட்டு ஆங்கே… Read More »மாறுபடு

மாறுகொள்

சொல் பொருள் (வி) 1. மாறுபடு, எதிராகு, 2. பகைமைகொள், 3. வேறுபடு, சொல் பொருள் விளக்கம் மாறுபடு, எதிராகு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be opposed, be inimical, be different தமிழ் இலக்கியங்களில்… Read More »மாறுகொள்

மாறு

சொல் பொருள் (வி) 1. நீங்கு, 2. தவிர், விலகு, 3. பண்டமாற்றாக வில், 4. வேறுபடு, 5. பின்னிடு, பின்வாங்கு, 6. இடம் வேறாகு, 7. உரு, தோற்றம், தன்மை ஆகிய ஒன்றில்… Read More »மாறு

மாறன்

1. சொல் பொருள் (1) 1. பாண்டிய மன்னர்களின் சிறப்புப் பெயர்களிலொன்று, 2. பாண்டிய மரபைச் சேர்ந்த சங்க காலக் குறுநில மன்னன்,  2. சொல் பொருள் விளக்கம் பாண்டிய மன்னர்களின் சிறப்புப் பெயர்களிலொன்று,… Read More »மாறன்