Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

ஆன்றிசின்

சொல் பொருள் (ஒ.வி.மு) மேற்கொள்ளுதலைக் குறிக்கும் சொல், சொல் பொருள் விளக்கம் மேற்கொள்ளுதலைக் குறிக்கும் சொல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் assume, adopt, embrace தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எமியேம் துணிந்த ஏமஞ்சால் அருவினை நிகழ்ந்த… Read More »ஆன்றிசின்

ஆன்றிகம்

சொல் பொருள் (த.ப.வி.மு) பொறுத்திருப்போம், மேற்கொள்ளுவோம் சொல் பொருள் விளக்கம் பொறுத்திருப்போம், மேற்கொள்ளுவோம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Let us bear, Let us observe தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: படர் மிகப் பிரிந்தோர் உள்ளுபு… Read More »ஆன்றிகம்

ஆன்ற

சொல் பொருள் 1. (வி) இல்லாமற்போன 2. (பெ.அ) 1. சிறந்த, மாட்சிமைப்பட்ட, 2. அடங்கிய, சொல் பொருள் விளக்கம் இல்லாமற்போன மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் ceased to exist, excellent, subside, abate தமிழ்… Read More »ஆன்ற

ஆன்பொருநை

ஆன்பொருநை

ஆன்பொருநை என்பது ‘அமராவதி ‘ எனப்படும் ஆற்றின் பழைய தமிழ்ப் பெயர் 1. சொல் பொருள் (பெ) ‘அமராவதி ‘ எனப்படும் ஆற்றின் தமிழ்ப் பெயர், கரூர் அருகிலுள்ள ஓர் ஆறு, ஆன்பொருந்தம். 2.… Read More »ஆன்பொருநை

ஆன்

சொல் பொருள் (பெ) 1. பசு, 2. எருமை போன்ற மாடுவகை இனங்களில் பெண், 3 காளை, எருது போன்ற ஆண் இனம் சொல் பொருள் விளக்கம் (பசு) ஆ என்பது மா என்பதன்… Read More »ஆன்

ஆறெழுத்து

சொல் பொருள் (பெ) தமிழில் ஆறு எழுத்துக்களையுடைய ஒரு மந்திரம் சொல் பொருள் விளக்கம் தமிழில் ஆறு எழுத்துக்களையுடைய ஒரு மந்திரம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a mantra containing 6 Tamil letters தமிழ்… Read More »ஆறெழுத்து

ஆறு

ஆறு

ஆறு என்பது வழி, பாதை 1. சொல் பொருள் ஊடு நீந்தியும் ஒரமாக நடந்தும் செல்லும் வழிகளாயிருந்தமையின், வழி ‘ஆறு’ எனப் பட்டது. 1 (வி) 1. சூடுதணி, 2. அமைதியுடன் இரு 2.… Read More »ஆறு

ஆறலை கள்வர்

சொல் பொருள் (பெ) ஆறு + அலை + கள்வர், வழிப்பறிசெய்வோர், சொல் பொருள் விளக்கம் ஆறு + அலை + கள்வர், வழிப்பறிசெய்வோர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் robbers on the highway தமிழ்… Read More »ஆறலை கள்வர்

ஆற்றுப்படுத்து

சொல் பொருள் (வி) 1. வழியுண்டாக்கு, 2. நெறிப்படுத்து, 3. போக்கு, 4. கொண்டு போ, நடத்திச்செல்லு, போக்கு, 5. வரவழை, வரும்படி வழிப்படுத்து சொல் பொருள் விளக்கம் 1. வழியுண்டாக்கு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்… Read More »ஆற்றுப்படுத்து

ஆற்று

சொல் பொருள் (வி) 1. தாங்கு, பொறு, 2. கொடு, அளி, 3. உலர்த்து, புலர்த்து, 4. போக்கு, நீக்கு (பசி முதலியவற்றைத் தணி), 5. செய், 6. செய்ய இயலு, 7. நேர்படு,… Read More »ஆற்று