Skip to content

சா வரிசைச் சொற்கள்

சா வரிசைச் சொற்கள், சா வரிசைத் தமிழ்ச் சொற்கள், சா என்ற எழுத்தில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், சா என்ற உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

சாத்தன்

சாத்தன்

1. சொல் பொருள் (பெ) 1. கீரஞ்சாத்தன், ஒரு குறுநில மன்னன், 2.ஒல்லையூர்க் கிழான் மகன் பெருஞ்சாத்தன், வள்ளல், 3. சோழநாட்டுப் பெருஞ்சாத்தன், வள்ளல், 4. சாத்தன் அல்லது சாத்தனார் என்ற பெயர் என்பது… Read More »சாத்தன்

சாணம்

சொல் பொருள் (பெ) தழும்பு,  சொல் பொருள் விளக்கம் தழும்பு,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் scar தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சாணம் தின்ற சமம் தாங்கு தட கை – மது 593 (போர்க்கலன்களைப் பலகாலும் கையாளுவதால்)… Read More »சாணம்

சாடு

சொல் பொருள் 1. (வி) 1. மேலே விழுந்து அடி, 2. குத்திக்கிழி 2. (பெ) வண்டி, சாகாடு என்பதன் திரிபு சொல் பொருள் விளக்கம் (பெ) வண்டி, சாகாடு என்பதன் திரிபு மொழிபெயர்ப்புகள்… Read More »சாடு

சாடி

சொல் பொருள் (பெ) ஒரு பாத்திரம், குடுவை, நண்டு வளையைக் கீழப்பாவூர் வட்டாரத்தார் ‘சாடி’ என்பர் சொல் பொருள் விளக்கம் வாட்ட சாட்டம் என்பவை இணை மொழிகள். வாட்டம் ‘வாடி’ என்றும், சாட்டம் ‘சாடி’… Read More »சாடி

சாகாடு

சொல் பொருள் (பெ) வண்டி, சொல் பொருள் விளக்கம் வண்டி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் bullock cart தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கள் கொண்டு மறுகும் சாகாடு அளற்று உறின் ஆய் கரும்பு அடுக்கும் – அகம் 116/3,4… Read More »சாகாடு

சாகாட்டாளர்

சொல் பொருள் (பெ) வண்டி ஓட்டுபவர் (சாகாடு = வண்டி) சொல் பொருள் விளக்கம் வண்டி ஓட்டுபவர் (சாகாடு = வண்டி) மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் cart driver தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சாகாட்டாளர் கம்பலை அல்லது… Read More »சாகாட்டாளர்

சாற்றமுது

சொல் பொருள் சாறு, மிளகு சாறு, மிளகு தண்ணீர் என்பவை பொது வழக்கு. அதனைச் சாற்றமுது என்பது பெருமாள் கோயில் வழக்கு சொல் பொருள் விளக்கம் சாறு, மிளகு சாறு, மிளகு தண்ணீர் என்பவை… Read More »சாற்றமுது

சாவட்டை

சொல் பொருள் பயற்று நெற்று அல்லது தவசக் கதிர் பயறோ, தவச மணியோ கொள்ளாமல் இருந்தால் அதனைச் சாவட்டை என்பது முகவை வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் பயற்று நெற்று அல்லது தவசக்… Read More »சாவட்டை

சாலாணிமாறு

சொல் பொருள் நீர்ச்சால் அல்லது தண்ணீர்ப்பானை வைப்பதற்குப் புரிமணை என்பதொரு வைக்கோற்புரி வளையம் உண்டு. அதனைச் சாலாணிமாறு என்பது திருச்செந்தூர் வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் நீர்ச்சால் அல்லது தண்ணீர்ப்பானை வைப்பதற்குப் புரிமணை… Read More »சாலாணிமாறு

சாரங்கம்

சொல் பொருள் சிறுசிறு துளியாக வந்து கூடும் நீரை அதாவது ஊற்று நீரைச் சாரங்கம் என்பது மதுரை, தென்காசி வட்டார வழக்கு ஆகும் சொல் பொருள் விளக்கம் மழைபெய்து பனித்துளிபோல் பெய்வதைச் சாரல் என்பர்.… Read More »சாரங்கம்