விச்சிக்கோ
சொல் பொருள் (பெ) விச்சிக்கோ சங்ககால மன்னர்களில் ஒருவன். சொல் பொருள் விளக்கம் விச்சிமலை நாட்டின் அரசன். விச்சிக்கோ, விச்சிக்கோன், விச்சியர்பெருமகன் என்றெல்லாம் சங்கநூல்களில் இவன் குறிப்பிடப்படுகிறான்.பாரி இறந்தபின் கபிலர் பாரிமகளிரை அழைத்துக்கொண்டு சென்று அவர்களைத்… Read More »விச்சிக்கோ