தாள் தப்பட்டை
சொல் பொருள் தாள் – நெல்புள் இவற்றின் தாள்; எழுதுபொருளாம் தடித்ததாளுமாம்.தப்பட்டை – மேற்குறித்ததாள்களின் சிதைவு; இனித் தப்பைப் பட்டை தப்பட்டையுமாம். சொல் பொருள் விளக்கம் தாள்- புல்லினத்தின் தண்டுகள் சில தாள் எனப்படும்.… Read More »தாள் தப்பட்டை