எச்சிற்கை ஈரக்கை
சொல் பொருள் எச்சிற்கை – உண்டபின், கழுவாத கை.ஈரக்கை – உண்டு கழுவியபின், ஈரத்தைத் துடையாத அல்லது உலராத கை. சொல் பொருள் விளக்கம் ‘எச்சிற்கையோ ஈரக்கையோ உதறமாட்டான். எனக் கருமிகளைப் பழித்துரைப்பர். எச்சிற்கையை… Read More »எச்சிற்கை ஈரக்கை