Skip to content

அ வரிசைச் சொற்கள்

அ வரிசைச் சொற்கள், அ வரிசைத் தமிழ்ச் சொற்கள், அ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், அ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

அம்பணம்

சொல் பொருள் (பெ) 1. மரக்கால். ஓர் அளவு கருவி. 2. நீர்செல்லும்குழாய், சொல் பொருள் விளக்கம் “அம்பணத் தன்ன ஆமை” என்பதால் பண்டைக் காலத்தே மரக்கால் யாமை போன்ற உருவமுடையதாயிருந்தது என்றுணரலாம். இதனைப்… Read More »அம்பணம்

அந்துவன்

சொல் பொருள் (பெ) சங்ககாலச் சான்றோர் ஒருவரின் பெயர் சொல் பொருள் விளக்கம் சங்ககாலச் சான்றோர் ஒருவரின் பெயர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a sangam poet தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நல்லந்துவனார் என்ற சங்க… Read More »அந்துவன்

அந்தில்

சொல் பொருள் 1. (வி.அ) அவ்விடம், 2. (இ.சொ) அசைச்சொல், சொல் பொருள் விளக்கம் அவ்விடம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்  there an expletive, தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வருமே சே_இழை அந்தில் கொழுநன் காணிய அளியேன்… Read More »அந்தில்

அந்தி

சொல் பொருள் (பெ) 1. மாலையில் ஒளி மங்கும் நேரம், 2. சந்தியா காலம், 3. ஊழிக்காலம் சொல் பொருள் விளக்கம் இரவும் பகலும் அல்லது பகலும் இரவும் கலக்கும் இடைவேளையே கால வகையில்… Read More »அந்தி

அந்தரம்

சொல் பொருள் (பெ) 1. உள்வெளி, 2. தேவலோகம், 3. அப்பாலுள்ள நாடு, 4. வானம், 5. வெளி, சொல் பொருள் விளக்கம் 1. உள்வெளி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் interior space, heaven, distant… Read More »அந்தரம்

அந்தணர்

சொல் பொருள் (பெ) 1. அறவோர், சொல் பொருள் விளக்கம் (1) அந்தணர் – வேதாந்தத்தை எக்காலமும் பார்ப்பார். (மதுரைக் காஞ்சி. 474. நச்.) (2) அந்தத்தை அணவுவார் அந்தணர் என்றது, வேதாந்தத்தையே பொருள்… Read More »அந்தணர்

அதிரல்

அதிரல்

அதிரல் என்பது மரத்தில் படரும் கொடி 1. சொல் பொருள் (பெ) காட்டு மல்லிகை. 2. சொல் பொருள் விளக்கம் காட்டுமல்லிகை எனப் பேச்சு வழக்கில் சொல்லப்படும் மல்லிகையின் மணமில்லா மல்லிகை வேனில் காலத்தில் பூக்கும்.… Read More »அதிரல்

அதிகன்

அதிகன்

அதிகன் – வள்ளல் அதியமான் நெடுமான் அஞ்சி. இவன் அதிகன், அதியன், அதியமான், அதியமான் நெடுமான் அஞ்சி என்று அழைக்கப்படுவான். 1. சொல் பொருள் (பெ) சங்ககாலக் குறுநில மன்னர்.  2. சொல் பொருள் விளக்கம் இந்த… Read More »அதிகன்

அதள்

சொல் பொருள் (பெ) தோல், மரப்பட்டை, சொல் பொருள் விளக்கம் தோல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் skin, bark தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புலி உரி வரி அதள் கடுப்ப கலி சிறந்து நாள்பூ வேங்கை நறுமலர் உதிர… Read More »அதள்

அதவம்

அதவம்

அதவம் என்பது அத்தி மரம் 1. சொல் பொருள் (பெ) அத்தி மரம், நெய்த்துடுப்பு 2. சொல் பொருள் விளக்கம் அத்தி மரம் மொழிபெயர்ப்புகள் 3. ஆங்கிலம் country fig, Ficus carica 4.… Read More »அதவம்