கால்வாயும் வாய்க்காலும்
சொல் பொருள் கால்வாய் – குளத்திற்கு நீர்வரும் கால்.வாய்க்கால் – குளத்தில் இருந்து நீர் செல்லும் கால். சொல் பொருள் விளக்கம் ‘வாய்’ என்பது குளம். கண்வாய் என்பது அதன் விரி; ‘கம்மாய்’ ‘கண்மாய்’… Read More »கால்வாயும் வாய்க்காலும்
இணைச் சொல்லைப் பிரித்துத் தனித்துப் பார்ப்பினும் அச்சொல்லுக்குப் பொருள் உண்டு. இனணச் சொல் என்பது தனிச்சொல்லாக நிற்பினும் நிற்கவும், இணைச்சொல்லாக நிற்பினும் நிற்கவும் இயைந்ததன்மையதாம்
சொல் பொருள் கால்வாய் – குளத்திற்கு நீர்வரும் கால்.வாய்க்கால் – குளத்தில் இருந்து நீர் செல்லும் கால். சொல் பொருள் விளக்கம் ‘வாய்’ என்பது குளம். கண்வாய் என்பது அதன் விரி; ‘கம்மாய்’ ‘கண்மாய்’… Read More »கால்வாயும் வாய்க்காலும்
சொல் பொருள் காரம் – உறைப்புச் சுவைசாரம் – மற்றைச் சுவை சொல் பொருள் விளக்கம் குழம்பு காரசாரமாக இருக்கிறது; காரசாரம் இல்லாமல் சப்பு என்று இருக்கிறது என்பவை வழக்குகள். ‘காரச்சேவு’ ‘காரவடை’ என்பவை… Read More »காரசாரம்
சொல் பொருள் காய் – காய்வகை.கறி – கறிக்குப் பயன்படும் கிழங்கு, கீரை வகை. சொல் பொருள் விளக்கம் காய்கறிக் கடைகளில் இவ்விருபால் பொருள்களும் இருக்கக் காணலாம். காய் என்னப்பட்டவை நீங்கிய பிறவற்றையெல்லாம் கறிக்குப்… Read More »காய்கறி
சொல் பொருள் காமா – அழகில் மன்மதனே!சோமா – கொடையில் சோமனே! சொல் பொருள் விளக்கம் “காமா சோமா என்று நடத்திவிட்டான்” என்பது வழக்கு. பிறரைப் புகழ்ந்து அவர்கள் துணையால் எளிமையாக நிறைவேற்றிவிட்டதைக் ‘காமா… Read More »காமா சோமா
சொல் பொருள் காடு – முல்லைநிலம் அல்லது மேட்டு நிலம்.கரை – மருத நிலம் அல்லது வயல் நிலம். முன்னது, புன்செய்; பின்னது, நன்செய் சொல் பொருள் விளக்கம் ஓரூரிலேயே ஒருவருக்கே ‘காடுகரை’யுண்டு. காடுகரை… Read More »காடுகரை
சொல் பொருள் காச்சு(காய்ச்சு) – கஞ்சியைக் காய்ச்சு.மூச்சு – பசியால் உயிர் போகிறது. சொல் பொருள் விளக்கம் பசித்துக் கிடக்கும் குழந்தைகள் கஞ்சிக்காகக் கத்தும் போது, “காச்சு மூச்சு என்று குழந்தைகள் கத்துகின்றன” என்பர்.… Read More »காச்சு மூச்சு
சொல் பொருள் கன்று – கன்றுக்குட்டிகாலி – எருமை, பசு முதலிய மாடுகள். கன்று காலி சொல் பொருள் விளக்கம் கன்றுகாலி மேய்ப்பதைச் ஒரு தொழிலாகவே செய்கின்றனர். ஊர்மாடுகள் ‘ஊர்க்காலிமாடு’ எனப்படும். ஊர்க்காலிமாடு மேய்த்தலை… Read More »கன்றுகாலி
சொல் பொருள் கன்று – குட்டி என்னும் பொருளில் வழங்குவது கன்று.கயந்தலை – பெரிய மெல்லிய தலையையுடைய யானைக்குட்டி கயந்தலை எனப்படும். சொல் பொருள் விளக்கம் கன்று ஆண்கன்று, மான் கன்று, யானைக் கன்று… Read More »கன்று கயந்தலை
சொல் பொருள் கள் – கள்ளு, சாராயம் முதலிய மதுவகைசுள் – மதுக்குடிக்குத் துணையாம் தொடு கறிவகை. சொல் பொருள் விளக்கம் சுள் என்பது சுள்ளாப்பு என்றும் சொல்லப்படும். சுள்ளாப்பு என்பதற்கு அடி, உறைப்பு,… Read More »கள்ளும் சுள்ளும்
சொல் பொருள் கள் – கட்குடி.கவறு – சூதாட்டம். சொல் பொருள் விளக்கம் “கள்ளும் கவறும் கடிமின்” என அறநூல்கள் கூறும். கள் என்பது மதுவகையெல்லாம் சுட்டும். கவறு என்பது குதிரைப் பந்தயம், பரிசுச்சீட்டு… Read More »கள்ளும் கவறும்