Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

அறுவை

சொல் பொருள் (பெ) – ஆடை, வேட்டி  துகில் அல்லது வஸ்திரம். சொல் பொருள் விளக்கம் துகில் அல்லது வஸ்திரம். நீளமாக ஒரே நிலையாய் நெய்ததனை இடையிடையே யறுத்துத் தனித்தனி வஸ்திரமாக்குதலின் துகிலை யுணர்த்துவதாயிற்று.… Read More »அறுவை

அறுமீன்

சொல் பொருள் (பெ) கார்த்திகை சொல் பொருள் விளக்கம் கார்த்திகை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் the star karthigai, Pleiades, as containing six stars தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அறுமீன் பயந்த அறம் செய் திங்கள்… Read More »அறுமீன்

அறுகை

அறுகை

அறுகை என்பது அறுகம்புல் 1. சொல் பொருள் (பெ) 1. அறுகம்புல், 2. ஒரு சங்ககால அரசன், 2. சொல் பொருள் விளக்கம்  அறுகம்புல் வேறு பெயர்கள் மூதண்டம், தூர்வை, மேகாரி, பதம். மொழிபெயர்ப்புகள்… Read More »அறுகை

அறுகால்பறவை

சொல் பொருள் (பெ) வண்டு, சொல் பொருள் விளக்கம் வண்டு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் bee, beetle தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நாற்ற நாட்டத்து அறுகால்பறவை சிறு வெள் ஆம்பல் ஞாங்கர் ஊதும் – புறம்… Read More »அறுகால்பறவை

அறிகரி

சொல் பொருள் (பெ) நேரடி சாட்சி, சொல் பொருள் விளக்கம் நேரடி சாட்சி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Eye-witness, one who has personal knowledge தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை –… Read More »அறிகரி

அறவை

சொல் பொருள் (பெ) அறநெறி, அநாதி சொல் பொருள் விளக்கம் (பெ) அறநெறி, அறவை: அறு+அ+வ்+ஐ: அறவை= அநாதி உறவற்றவன் ஆதலின் இப்பொருள் தருவதாயிற்று. (தமிழ் வியாசங்கள். 53.) மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் righteousness தமிழ்… Read More »அறவை

அறவு

சொல் பொருள் (பெ) இல்லையாதல், அறுபட்ட இடம், ஒடிவு, கடவை சொல் பொருள் விளக்கம் அறு+அ+வ்+உ: அறவு = அறுபட்ட இடம், ஒடிவு, கடவை, புல் முதலியன அறுபடுதலின் அங்ஙனம் அறுபட்ட இடத்தையும், அறுதல்… Read More »அறவு

அறல்

சொல் பொருள் (பெ) 1. நெளிவு நெளிவான கருமணல், 2. அரித்தோடும் நீர், 3. கூந்தலின் நெறிப்பு, சொல் பொருள் விளக்கம் (1) அறல் – அற்று விழுகின்ற நீர். (அகம். 19. வேங்கடவிளக்கு.)… Read More »அறல்

அற்று

சொல் பொருள் 1. (வி.மு) 1. அது போன்றது, 2. அத்தன்மையது, 2. (வி. அ) இல்லாமல், சொல் பொருள் விளக்கம் 1. அது போன்றது, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Is like, of the… Read More »அற்று