Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

சூர்

சொல் பொருள் (வி) அச்சுறுத்து, (பெ) 1.கொடுமை,  2. சூரபதுமன், 3. கொடுந்தெய்வம், வருத்தும் தெய்வம்,  4. தெய்வமகளிர், 5. அச்சம்,  6. கடுப்பு சொல் பொருள் விளக்கம் அச்சுறுத்து, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் frighten,… Read More »சூர்

சூது

சொல் பொருள் (பெ) வஞ்சனை, சொல் பொருள் விளக்கம் வஞ்சனை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் deceit, cheating தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சூது ஆர் குறும் தொடி சூர் அமை நுடக்கத்து – ஐங் 71/1 வஞ்சனை… Read More »சூது

சூதர்

சொல் பொருள் (பெ) நின்றுகொண்டு மன்னரைப் புகழ்ந்து பாடுவோர், சொல் பொருள் விளக்கம் நின்றுகொண்டு மன்னரைப் புகழ்ந்து பாடுவோர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Bards who praise kings standing in their presence; encomiasts… Read More »சூதர்

சூடு

சூடு

சூடு என்றால் அணி என்று பொருள் 1. சொல் பொருள் (வி) 1. அணி, தரி, 2. சூடாக்கு, சூடாகு, சூடேற்று, சூடேறு, சூடுபடுத்து, சூடுவை (பெ) 1. பெண்களின் காதணிகளில் பதிக்கும் மணி, அரிந்த… Read More »சூடு

சூட்டு

சொல் பொருள் 1. (வி) அணிவி, தரிக்கச்செய் 2. (பெ) 1. வண்டிச் சக்கரத்தின் விளிம்பைச்சூழ அமைக்கப்பட்ட வளைவுமரம், 2. பெண்களுக்குரிய நெற்றி அணி, 3. சுடப்பட்டது நெற்றி மாலை உச்சிக் கொண்டையைச் சூட்டு என்பது… Read More »சூட்டு

தூறு

சொல் பொருள் விளக்கம் (பெ) புதர், குத்துச்செடி, புத்தர் முதலியவற்றின் அடி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் bushes, thick underwood தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இரு வெதிர் பைம் தூறு கூர் எரி நைப்ப – மது 302… Read More »தூறு

தூற்று

சொல் பொருள் (வி) 1. தூவிவிடு, இறை, அள்ளிவீசு, 2. நிந்தி, பழிகூறு,  சொல் பொருள் விளக்கம் தூவிவிடு, இறை, அள்ளிவீசு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் throw up defame, slander தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »தூற்று

தூவு

சொல் பொருள் (வி) 1. தெளி, 2. மிகுதியாகச் சொரி,  சொல் பொருள் விளக்கம் (வி) 1. தெளி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் sprinkle, shower, pour forth தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பையென வடந்தை… Read More »தூவு

தூவி

சொல் பொருள் (பெ) பறவைகளின் மென்மையான இறகு, சொல் பொருள் விளக்கம் பார்க்க : பொருள்பிணி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் the soft feather of a bird தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இணைபட நிவந்த… Read More »தூவி

தூவா

சொல் பொருள் (வி.எ) நிறுத்தாமல் (அழு), சொல் பொருள் விளக்கம் நிறுத்தாமல் (அழு), மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் (cry) without ceasing தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தாய் இல் தூவா குழவி போல ஓவாது கூஉம் நின் உடற்றியோர்… Read More »தூவா