Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

நெட்டுருட்டு

சொல் பொருள் நெடிய உருட்டு, தாளவகை சொல் பொருள் விளக்கம் நெடிய உருட்டு, தாளவகை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a kind of time-measure in music தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வட்டு உருட்டு வல்லாய்… Read More »நெட்டுருட்டு

நெட்டு

சொல் பொருள் நெடுமை நெடிய கழுத்தை நெட்டை என்பது விளவங்கோடு வட்டார வழக்கு தேங்காய் நாரை நெட்டு என்பது தென்காசி வட்டார வழக்கு. நெட்டு என்பது வாழைப்பழத்தோல் என்னும் பொருளில் நெல்லை வட்டார வழக்குள்ளது… Read More »நெட்டு

நெஞ்சு

சொல் பொருள் நெஞ்சம், மனம், இருதயம், நடுப்பகுதி சொல் பொருள் விளக்கம் நெஞ்சம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் mind, centre, the heart of a thing தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே… Read More »நெஞ்சு

நெஞ்சம்

சொல் பொருள் மனம், இருதயம், ஆகமம் சொல் பொருள் விளக்கம் மனம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் mind, heart, Agamas தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செம் புல பெயல் நீர் போல அன்பு உடை நெஞ்சம் தாம் கலந்தனவே… Read More »நெஞ்சம்

நெகிழ்

சொல் பொருள் நழுவு, இறுக்கம் தளர், மெலி, சேதப்படு, (அழகு) குன்று, இளகு, மனமிரங்கு சொல் பொருள் விளக்கம் நழுவு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் slip off as a garment, loosen, unfasten, grow… Read More »நெகிழ்

நெக்கு

சொல் பொருள் நெகிழ் சொல் பொருள் விளக்கம் நெகிழ் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் get soaked as ground after rain தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என காணிய சென்ற மட… Read More »நெக்கு

மென்புலம்

சொல் பொருள் நெய்தல் நிலம், மருதநிலம், முல்லை நிலம் சொல் பொருள் விளக்கம் நெய்தல் நிலம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் coastal tract, agricultural tract, pastoral tract தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அம்ம வாழி… Read More »மென்புலம்

மெழுகு

சொல் பொருள் சாணம் கலந்த நீரால் பூசு, சந்தனக் குழம்பால் பூசு, எண்ணெய் அல்லது கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் உருகும் தன்மையுள்ள பொருள், சொல் பொருள் விளக்கம் சாணம் கலந்த நீரால் பூசு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்… Read More »மெழுகு

மெழுக்கு

சொல் பொருள் சாணத்தால் மெழுகுதல் சொல் பொருள் விளக்கம் சாணத்தால் மெழுகுதல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் smearing Ground or floor with cow-dung water தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பாகு உகுத்த பசு மெழுக்கின் காழ்… Read More »மெழுக்கு

மெழுக்கம்

சொல் பொருள் சாணத்தால் மெழுகப்பட்ட இடம், சொல் பொருள் விளக்கம் சாணத்தால் மெழுகப்பட்ட இடம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Ground or floor prepared by being smeared with cow-dung water தமிழ் இலக்கியங்களில்… Read More »மெழுக்கம்