Skip to content

நீர் மேலாண்மை

ஏரி

சொல் பொருள் விளக்கம் ஏர்த் தொழிலாகிய பயிர்த் தொழிலே முன்னாளில் ஏற்றமான தொழிலாகக் கருதப்பட்டது. ஏர்த் தொழிலுக்காக ஏற்பட்ட நீர்நிலை ‘ஏரி’ என்று பெயர் பெற்றது. (தமிழ் விருந்து. 87.)

ஊருணி

சொல் பொருள் உண்பதற்குரிய தண்ணீர் நிறைந்த குளம் ஊருணி எனப்படும் சொல் பொருள் விளக்கம் உண்பதற்குரிய தண்ணீர் நிறைந்த குளம் ஊருணி எனப்படும். ஊரார் உண்ணும் நீரையுடையதாதலால் ஊருணி என்னும் பெயர் அதற்கு அமைந்ததென்பர்.… Read More »ஊருணி

ஊரணி

சொல் பொருள் ஊருக்கு அணித்தானமையின் பொய்கையை ஊரணி என்று கூறுதலும், ஊரினரால் உண்ணப்படும் தகுதியுடைய நீர்நிலையை ஊருணி என்று கூறுதலும் வழக்கென்று கொள்ளுதலும் பொருந்தும் சொல் பொருள் விளக்கம் ஊருக்கு அணித்தானமையின் பொய்கையை ஊரணி… Read More »ஊரணி

உறைக்கிணறு

சொல் பொருள் உறைகளை நிலத்தை அகழ்ந்து ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிச் செய்வது உறைக் கிணறு சொல் பொருள் விளக்கம் உறை என்பது மண்ணாற் சுவர்போற் சூழவனைந்து ஓரடிக்கு மேல் உயரமாக்கிச் சுள்ளையில் வைத்துச் சுட்டு… Read More »உறைக்கிணறு

அருவி

சொல் பொருள் அருவி என்ற செந்தமிழ்ச் சொல் ஆர் என்ற முதலடிப் பிறந்ததென்பர் தமிழறிஞர். ஆர்த்தல் ஒலித்தல் என்னும் பொருட்டு. சொல் பொருள் விளக்கம் அருவி என்ற செந்தமிழ்ச் சொல் ஆர் என்ற முதலடிப்… Read More »அருவி

தோட்டம் துரவு

சொல் பொருள் தோட்டம் – காய்கறித் தோட்டம், பூந்தோட்டம் போல்வன.துரவு – கிணறு சொல் பொருள் விளக்கம் நிலபுலத்தில் கிணறு இல்லையாயினும் மழையையும் ஏரிகுளம் கால்களையும் நம்பிப் பயிரிடப் படும். ஆனால் நாள் தவறாமல்… Read More »தோட்டம் துரவு

கிணறும் கேணியும்

சொல் பொருள் கிணறு – இறைத்துக் கொள்ளத்தக்க ஆழ்ந்த நீர் நிலை.கேணி – அள்ளிக் கொள்ளத்தக்க ஊற்று நீர்நிலை. சொல் பொருள் விளக்கம் தோட்டத்தும் பிற நிலத்தும் கிணறு உண்டு. தோட்டம் துரவு என்பது… Read More »கிணறும் கேணியும்

கால்வாயும் வாய்க்காலும்

சொல் பொருள் கால்வாய் – குளத்திற்கு நீர்வரும் கால்.வாய்க்கால் – குளத்தில் இருந்து நீர் செல்லும் கால். சொல் பொருள் விளக்கம் ‘வாய்’ என்பது குளம். கண்வாய் என்பது அதன் விரி; ‘கம்மாய்’ ‘கண்மாய்’… Read More »கால்வாயும் வாய்க்காலும்

ஊரணியும் ஊருணியும்

சொல் பொருள் ஊரணி – ஊருக்கு அணித்தாக அமைந்த நீர்நிலை.ஊருணி – ஊரவர்க்குக் குடிநீராக அமைந்த நீர் நிலை. சொல் பொருள் விளக்கம் ஊர்+அணி-ஊரணி; ஊர்-உணி-ஊருணி. ஊர்க்கு அணித்தே அமைந்த நீர்நிலை. குளிக்கவும் துணி… Read More »ஊரணியும் ஊருணியும்

இலஞ்சி

இலஞ்சி

இலஞ்சி என்பதன் பொருள் வாவி, நீர்நிலை, நீர் தேக்கம், கோட்டைச் சுவர், மதில், மாமரம், மகிழ மரம் 1. சொல் பொருள் (பெ) 1. வாவி, நீர்நிலை, நீர் தேக்கம் 2. கோட்டைச் சுவர், மதில்,… Read More »இலஞ்சி