Skip to content

வள்ளல்

தமிழ் இலக்கியங்களில் வள்ளல் பற்றிய குறிப்புகள், சங்க இலக்கியங்களில் வள்ளல் பற்றிய குறிப்புகள், வழக்குச்சொல்லில், இணைச்சொற்களில் வள்ளல்கள் பற்றிய குறிப்புகள்

எவ்வி

எவ்வி

வேளிர்குலத் தோன்றலாகிய எவ்வி பறம்புமலைத் தலைவனாகிய வேள் பாரி பிறந்த குடிக்கு முதல்வன். இவனது ஊர் நீடூர் என்பது. இது மிழலைக் கூற்றத்தில் உள்ளது. இஃது அறந்தாங்கி வட்டத்துத் தென் பகுதியும் இராமநாதபுர மாவட்டத்தின்… Read More »எவ்வி

பேகன்

பேகன்

வையாவிக் கோப்பெரும் பேகன் கடையெழு வள்ளல்களுள் ஒருவர். பொதினி (பழனி) மலைக்குத் தலைவர் 1. சொல் பொருள் (பெ) 1. சங்ககாலச் சிற்றரசன், கடையெழு வள்ளல்களில் ஒருவன், பே என்னும் சொல் மழைமேகத்தை உணர்த்தும். மழைமேகம் போன்றவன்… Read More »பேகன்

ஓரி

ஓரி

ஓரி கடை எழு வள்ளல்களுள் ஒருவன். 1. சொல் பொருள் (பெ) 1. குதிரையின் பிடரி மயிர், 2. தேன் முதிர்தலாற் பிறக்கும் நீலநிறம், 3. ஓரி என்ற ஒரு கடை எழு வள்ளல்களுள்… Read More »ஓரி

கழுவுள்

கழுவுள் என்பவர் காமூர்(இப்போதுள்ள காங்கேயம்) என்ற பகுதியின் அரசனாக இருந்தவர். 1. சொல் பொருள் (பெ) ஒரு சங்ககாலச் சிற்றரசன், வள்ளல், 2. சொல் பொருள் விளக்கம் மொழிபெயர்ப்புகள் 3. ஆங்கிலம் a chieftain… Read More »கழுவுள்

கரும்பனூரன்

சொல் பொருள் (பெ) சங்ககாலத்து வள்ளல் சொல் பொருள் விளக்கம் சங்ககாலத்து வள்ளல். கரும்பனூர் என்பது தொண்டைநாட்டு வேங்கடக் கோட்டத்தில் உள்ளது. இவ்வூரைச் சேர்ந்த கரும்பனூர்க்கிழான் என்ற வள்ளலைப் போற்றிப் புறநானூற்றில் இரு பாடல்கள்… Read More »கரும்பனூரன்

நள்ளி

சொல் பொருள் (பெ) 1. கடையெழு வள்ளல்களில் ஒருவன். இவன் பெயர் கண்டீரக்கோ பெருநள்ளி, 2. நண்டு சொல் பொருள் விளக்கம் கடையெழு வள்ளல்களில் ஒருவன். இவன் பெயர் கண்டீரக்கோ பெருநள்ளி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்… Read More »நள்ளி

மலையன்

1. சொல் பொருள் (பெ) மலையமான் திருமுடிக் காரி, 2. சொல் பொருள் விளக்கம் மலையமான் திருமுடிக் காரி, மலையமான் சேர நாட்டு குறுநில மன்னர்கள் வம்சத்துள் ஒன்றாகும். அதில் மலையமான் திருமுடிக்காரி என்பவன்… Read More »மலையன்

காரி

காரி

மலையமான் திருமுடிக் காரி கடையெழு வள்ளல்களுள் ஒருவர் 1. சொல் பொருள் (பெ) 1. கடைவள்ளல்களுள் ஒருவன், கரிய நிறமுள்ள தலைவன், 2. காரி என்ற வள்ளலின் குதிரை, 3. கருமை, 4.நஞ்சு, 5.… Read More »காரி

நாகன்

சொல் பொருள் (பெ) நாலை கிழவன் நாகன், சொல் பொருள் விளக்கம் நாலை கிழவன் நாகன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a philanthropist of nalur in Sangam era, belonging toPandiyan kingdom தமிழ்… Read More »நாகன்

விரான்

சொல் பொருள் (பெ) சங்க வள்ளல்களில் ஒருவன், சொல் பொருள் விளக்கம் விராலி மலைக்குஅடியில் இருக்கும் இருப்பையூர் என்ற ஊரை ஆண்ட வள்ளல். மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a philanthropist chieftain of sangam period… Read More »விரான்