Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

பசப்பு

சொல் பொருள் (பெ) காதலர் பிரிவால் பெண்களின் மேனியில் நிறம் மாறுபடுதல், சொல் பொருள் விளக்கம் காதலர் பிரிவால் பெண்களின் மேனியில் நிறம் மாறுபடுதல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் turning sallow or pale due… Read More »பசப்பு

பச

சொல் பொருள் (வி) 1. பசலை நிறம்பெறு, காதல் நோயினால் நிறம் மாறு, 2. ஒளி மங்கு, 3. பொன்னிறம் பெறு சொல் பொருள் விளக்கம் 1. பசலை நிறம்பெறு, காதல் நோயினால் நிறம்… Read More »பச

பச்சை

சொல் பொருள் (பெ) 1. தோல், 2. தோலினால் ஆன போர்வை, 3. பிரத்தியும்நன், 4. பச்சை நிறம் சொல் பொருள் விளக்கம் 1. தோல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் skin, covering or hide… Read More »பச்சை

பச்சூன்

சொல் பொருள் (பெ) பச்சை + ஊன், சொல் பொருள் விளக்கம் பச்சை + ஊன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் raw meat தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மறு இல் தூவி சிறு_கரும்_காக்கை அன்பு உடை… Read More »பச்சூன்

பச்சிறா

சொல் பொருள் (பெ) பச்சை + இறா சொல் பொருள் விளக்கம் பச்சை + இறா மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் fresh prawn தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பச்சிறா கவர்ந்த பசும் கண் காக்கை – நற்… Read More »பச்சிறா

பச்சிலை

சொல் பொருள் (பெ) பச்சை + இலை, சொல் பொருள் விளக்கம் பச்சை + இலை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் green leaf தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புலரா பச்சிலை இடை இடுபு தொடுத்த மலரா மாலை பந்து… Read More »பச்சிலை

பங்குனி

சொல் பொருள் (பெ) பன்னிரண்டாம் தமிழ் மாதம் சொல் பொருள் விளக்கம் பன்னிரண்டாம் தமிழ் மாதம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் the twelfth month of the Tamil year, March-April தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »பங்குனி

பங்கு

சொல் பொருள் (பெ) சனி, சொல் பொருள் விளக்கம் சனி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் the planet Saturn தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அங்கி உயர் நிற்ப அந்தணன் பங்குவின் இல்ல துணைக்கு உப்பால் எய்த –… Read More »பங்கு

பங்கம்

சொல் பொருள் (பெ) துண்டம் சொல் பொருள் விளக்கம் துண்டம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் piece தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செம் குங்கும செழும் சேறு பங்கம் செய் அகில் பல பளிதம் மறுகுபட அறை புரை… Read More »பங்கம்

பகை

சொல் பொருள் (பெ) 1. விரோதம், பகையுணர்ச்சி, 2. பகைவன், விரோதி, எதிராளி, 3. மாறுபாடு, சொல் பொருள் விளக்கம் 1. விரோதம், பகையுணர்ச்சி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் hostility, enmity, foe, enemy, opponent,… Read More »பகை