Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

அழுந்துபடு

சொல் பொருள் (வி) 1. நீண்டகாலமாய் இரு, 2. தொன்றுதொட்டு இரு, 3. மறைபடு, சொல் பொருள் விளக்கம் 1. நீண்டகாலமாய் இரு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be long-standing, have continued for generations,… Read More »அழுந்துபடு

அழுந்து

சொல் பொருள் (வி) 1. புதைபடு, அமிழ், உள்ளிறங்கு, 2. பதி, அமுக்குண்ணு, 3. இறுக்கு, 4. அமிழ், மூழ்கு, 2. (வி.எ) ஆழ்ந்து, 3. (பெ) கிழங்கு சொல் பொருள் விளக்கம் 1.… Read More »அழுந்து

அழுங்கு

சொல் பொருள் (வி) 1. வருந்து,  2. கெடு,  3. தவிர்,  4. உருவழி,  சொல் பொருள் விளக்கம் 1. வருந்து,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் suffer, be in distress, be spoiled, avoid, be… Read More »அழுங்கு

அழுங்கல்

சொல் பொருள் (பெ) 1. துன்பம், 2. இரக்கம்,  3. ஆரவாரம் சொல் பொருள் விளக்கம் 1. துன்பம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் affliction, compassion, uproar தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அழுங்கல் நெஞ்சமொடு முழங்கும் –… Read More »அழுங்கல்

அழிசி

1. சொல் பொருள் (பெ) 1. ஆர்க்காடு நாட்டை ஆண்ட அரசன் அழிசி, 2. அழிசி நச்சாத்தனார். 2. சொல் பொருள் விளக்கம் காவிரிக்கரையில் உள்ள ஆர்க்காடு(ஆற்காடு என்று கற்றோரும் எழுதுவது, தெளிவு இல்லாமையால்… Read More »அழிசி

அழி

சொல் பொருள் (வி) 1. இல்லாமற்போ, நாசமாகு, 2. சிதைவுறு, 3. தோற்றுப்போ, 4. மனம் உடை, 5. மிகு, பெருகு, 6. கெடு, 7. நீக்கு, 8. இல்லாமர்செய்,  2. (பெ) வைக்கோல்,… Read More »அழி

அவையல்

சொல் பொருள் (பெ) குற்றப்பட்டது, சொல் பொருள் விளக்கம் குற்றப்பட்டது, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் that which is pounded தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆய் தினை அரிசி அவையல் அன்ன – பொரு 16 ஆய்ந்தெடுத்த தினை… Read More »அவையல்

அவைப்பு

சொல் பொருள் (பெ) நெல் முதலியவற்றைக் குற்றுதல்,  சொல் பொருள் விளக்கம் நெல் முதலியவற்றைக் குற்றுதல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் pounding, thumping in a mortar; தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இரும் காழ் உலக்கை… Read More »அவைப்பு

அவை

சொல் பொருள் 1. (வி) நெல் முதலியவற்றைக் குற்று, 2. (சு.பெ) அஃறிணைப் பொருள்களைச் சுட்டும் பன்மைப் பெயர்,  3. (பெ) 1. அரசனின் கொலுமண்டபம், 2. திரள், கூட்டம் சொல் பொருள் விளக்கம்… Read More »அவை