Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

தை

சொல் பொருள் (வி) 1. குத்து, ஊடுருவு, துளைத்துச்செல், 2. பூக்களைச் சேர்த்து மாலையாகக் கட்டு, 3. அணி, அலங்கரி, 4. மணிகளை வரிசையாகக் கோத்தல், 2. (பெ) 1. தமிழ் ஆண்டில் பத்தாவது… Read More »தை

பையென

சொல் பொருள் (வி.அ) 1. சிறிதுசிறிதாக, 2. மெல்லென, 3. மெதுவாக, 4. மெத் என்று, 5. மெல்ல, 6. இலேசாக, சிறிதளவாக, 7. சிறிது நேரம் கழித்து,  சொல் பொருள் விளக்கம் சிறிதுசிறிதாக… Read More »பையென

பையென்ற

சொல் பொருள் (பெ.அ) 1. வருந்திய, 2. ஒளிமங்கிய, பொலிவிழந்த, சொல் பொருள் விளக்கம் வருந்திய,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் sad, lacking lustre தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மாலை நீ தையென கோவலர் தனி… Read More »பையென்ற

பையென்

சொல் பொருள் 1. (பெ.அ) பசந்த, வெளிறிய, 2. (த.ஒ.வி.மு) பையையுடையேன் சொல் பொருள் விளக்கம் பசந்த, வெளிறிய, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் dim as twilight, I was having the bag தமிழ்… Read More »பையென்

பையுள்

சொல் பொருள் (பெ) துன்பம், வருத்தம், சொல் பொருள் விளக்கம் துன்பம், வருத்தம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் distress, suffering தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பனி கால்கொண்ட பையுள் யாமத்து – நற் 241/10 பனி பெய்யத்தொடங்கிய துன்பத்தைத்… Read More »பையுள்

பையா

சொல் பொருள் (வி) வருந்து சொல் பொருள் விளக்கம் வருந்து மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be afflicted தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சிறு பைம் தூவி செம் கால் பேடை நெடு நீர் வானத்து வாவு… Read More »பையா

பைய

சொல் பொருள் (வி.அ) 1. மெதுவாக, 2. மெல்லென, மெதுவாக, மெல்ல, பொறுமையாக சொல் பொருள் விளக்கம் பைய என்பது மெதுவாக, மெல்ல என்னும் பொருளில் வழங்கும் தென்னக வழக்குச் சொல். திருச்சி புதுவை… Read More »பைய

பைம்

சொல் பொருள் (பெ.அ) 1. பசிய, பசுமையான, பச்சை நிறமுள்ள, 2. புதிய சொல் பொருள் விளக்கம் பசிய, பசுமையான, பச்சை நிறமுள்ள, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் green, fresh தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பைம் தாள்… Read More »பைம்

பைபய

சொல் பொருள் (வி.அ) மெல்ல மெல்ல, சிறிது சிறிதாக, இலேசாக, பார்க்க : பைப்பய சொல் பொருள் விளக்கம் மெல்ல மெல்ல, சிறிது சிறிதாக, இலேசாக, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் slowly, softly, gently தமிழ் இலக்கியங்களில்… Read More »பைபய