சொல் பொருள்
தோட்டம் – காய்கறித் தோட்டம், பூந்தோட்டம் போல்வன.
துரவு – கிணறு
சொல் பொருள் விளக்கம்
நிலபுலத்தில் கிணறு இல்லையாயினும் மழையையும் ஏரிகுளம் கால்களையும் நம்பிப் பயிரிடப் படும். ஆனால் நாள் தவறாமல் தண்ணீர் விட வேண்டிய தோட்டப் பயிருக்குக் கட்டாயம் கிணறு வேண்டும். அதனால் “தோட்டம் துரவு” என்னும் இணைச்சொல் வழக்கு எழுந்ததாம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்