Skip to content

சொல் பொருள்

முதிர்ந்து, காய்ந்த காய்,

சொல் பொருள் விளக்கம்

முதிர்ந்து, காய்ந்த காய்,

வாகை, உழிஞ்சில், கொன்றை ஆகியவற்றின் காய்கள் காய்ந்து வற்றலாகி நெற்றுகள் ஆகும்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

A dried, mature seed or nut,

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வாகை வெண் நெற்று ஒலிக்கும் – குறு 7/5

நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும் – குறு 39/2

சுடர் பூ கொன்றை ஊழ்_உறு விளை நெற்று – அகம் 115/11

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *