தமிழ்ச் சொற்பொருள் தெளிவு

அகர வரிசை சொற்கள்

காகிகீகுகூகெகேகைகொகோகௌ
சாசிசீசுசூசெசேசைசொசோசௌ
தாதிதீதுதூதெதேதைதொதோதௌ
பாபிபீபுபூபெபேபைபொபோபௌ
ஞாஞிஞீஞுஞூஞெஞேஞைஞொஞோஞௌ
நாநிநீநுநூநெநேநைநொநோநௌ
மாமிமீமுமூமெமேமைமொமோமௌ
யாயியீயுயூயெயேயையொயோயௌ
வாவிவீவுவூவெவேவைவொவோவௌ
வரிசை சொற்கள்

அகர வரிசை சொற்கள்

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே – அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
– பாரதியார்

எந்த ஒரு சொல்லுமே ஆக்கபூர்வமாக இருக்க வேண்டுமேயன்றி, அழிவுப்பாதைக்கு அழைப்பதாக இருக்கக்கூடாது. அதற்கு சொல் பொருள் தெளிவு மிகவும் முக்கியம்

எந்தப் பணியைச் செய்தாலும் அதில் முழு ஈடுபாடு, சிரத்தை, மும்முரமான உழைப்பு, ஆக்கபூர்வமான செயல்பாடு ஆகியவை இருக்கவேண்டும்

தமிழ்ச் சொற்கள் பற்றிய தெளிவு தனிமனித விழிப்புணர்வுக்கும் தனிமனித வளர்ச்சிக்கும் தூண்டுதலாக அமையும்