Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

முழம்

சொல் பொருள் (பெ) முழங்கால், முழங்கை (?) சொல் பொருள் விளக்கம் முழங்கால் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் bury knee, elbow (?) தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உணீஇய மண்டி படி முழம் ஊன்றிய நெடு நல் யானை… Read More »முழம்

முழந்தாள்

சொல் பொருள் (பெ) முழங்கால், சொல் பொருள் விளக்கம் முழங்கால், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் knee தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முழந்தாளைப் பற்றிச் சங்க இலக்கியங்களில் வரும் நான்கு குறிப்புகளிலும், அது பெண்யானையின் முழந்தாளைப் பற்றியதாகவே… Read More »முழந்தாள்

முழங்கு

சொல் பொருள் (வி) பேரொலி எழுப்பு, சொல் பொருள் விளக்கம் பேரொலி எழுப்பு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் make a loud noise, roar, thunder, பார்க்க : முழக்கம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பிடி… Read More »முழங்கு

முழக்கம்

முழக்கம்

முழக்கம் என்பதன் பொருள் பேரொலி. 1. சொல் பொருள் (பெ) பேரொலி, 2. சொல் பொருள் விளக்கம் பேரொலி, எந்த வகைப் பேரொலிகளைச் சங்க இலக்கியங்கள் முழக்கம் என்கின்றன என்று பார்ப்போம். 1. கரைகளை இடித்துச்செல்லும் வைகைப்… Read More »முழக்கம்

முழ

சொல் பொருள் (பெ) பார்க்க : முழவு சொல் பொருள் விளக்கம் முழவு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மண மனை ததும்பும் நின் மண முழ வந்து எடுப்புமே – கலி 70/10 மணவீடுகளில் முழங்கும்… Read More »முழ

முலை

சொல் பொருள் (பெ) 1. பெண்ணின் மார்பகம், 2. பெண் விலங்கின் பால் சுரக்கும் மடி சொல் பொருள் விளக்கம் பெண்ணின் மார்பகம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் woman’s breast தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கூழையும்… Read More »முலை

முல்லை

முல்லை

முல்லை என்பது வெண்ணிறப்பூ, படர்க்கொடி. 1. சொல் பொருள் (பெ) 1. ஒரு சிறிய வெண்ணிறப்பூ, படர்க்கொடி. 2. காடும் காடு சார்ந்த இடமும், 3. கணவன் பிரிந்து சென்றபோது இல்லிருந்து நல்லறஞ்செய்து ஆற்றியிருக்கும்… Read More »முல்லை

முரைசு

சொல் பொருள் (பெ) முரசு சொல் பொருள் விளக்கம் முரசு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முரைசு உடை பெரும் சமம் ததைய ஆர்ப்பு எழ அரைசு பட கடக்கும் ஆற்றல் புரை சால்… Read More »முரைசு

முருந்து

சொல் பொருள் (பெ) 1. மயிலிறகின் அடியிலுள்ள வெண்குருத்து,  2. குருத்து, சொல் பொருள் விளக்கம் மயிலிறகின் அடியிலுள்ள வெண்குருத்து,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் the white tender bottom of a quill the… Read More »முருந்து

முருங்கு

சொல் பொருள் (வி) 1. அழி, சிதைந்துபோ, 2. முறி, 3. கசங்கு, சொல் பொருள் விளக்கம் அழி, சிதைந்துபோ, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் perish, be ruined, break, be crumpled தமிழ் இலக்கியங்களில்… Read More »முருங்கு