Skip to content

மா வரிசைச் சொற்கள்

மா வரிசைச் சொற்கள், மா வரிசைத் தமிழ்ச் சொற்கள், மா என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், மா என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

மாண்

சொல் பொருள் (வி) 1. மாட்சிமைப்பட்ட குணங்களைக்கொண்டிரு, மேன்மையடை, சிறப்புறு, 2. நன்கு அமையப்பெறு, 3. நிறை, 4. உயர், 2. (பெ) 1. மாட்சிமை, பெருமை, சிறப்பு, சீர்த்தி, 2. தடவை, மடங்கு,… Read More »மாண்

மாடோர்

சொல் பொருள் (பெ) மேலுலகத்தார், தேவர்கள், சொல் பொருள் விளக்கம் மேலுலகத்தார், தேவர்கள், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் celestials தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மாடோர் உறையும் உலகமும் கேட்ப இழுமென இழிதரும் பறை குரல் அருவி –… Read More »மாடோர்

மாடம்

சொல் பொருள் (பெ) 1. மேல்தளங்களைக் கொண்ட வீடு, 2. அரண்மனை போன்றவற்றின் மாடிப்பகுதி,  3. பள்ளி ஓடம்,  4. மொட்டை மாடி,  சொல் பொருள் விளக்கம் மேல்தளங்களைக் கொண்ட வீடு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்… Read More »மாடம்

மாட்டை

சொல் பொருள் (பெ) பங்கு, உரிய பகுதி, சொல் பொருள் விளக்கம் பங்கு, உரிய பகுதி,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்  share தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பருகீத்தை தண்டுவென் ஞாயர் மாட்டை பால் – கலி 85/35,36 பருகுவாயாக… Read More »மாட்டை

மாட்டுமாட்டு

சொல் பொருள் (பெ) ஆங்காங்கு, இடந்தோறும், சொல் பொருள் விளக்கம் ஆங்காங்கு, இடந்தோறும், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் every place தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மாட்டுமாட்டு ஓடி மகளிர் தர_தர பூட்டு மான் திண் தேர் புடைத்த… Read More »மாட்டுமாட்டு

மாட்டு

சொல் பொருள் (வி) 1. தீமூட்டு, விளக்கேற்று, 2. (தீயினைத்)தூண்டிவிடு, 3. செருகு, 4. இணை, பொருத்து,  5. அழி, 6. கொல்,  7. தாழிடு, 8. திறன்பெறு, 2. (இ.சொ) பால்,மீது, மேல்,… Read More »மாட்டு

மாட்சி

சொல் பொருள் (பெ) 1. மகிமை, மாண்பு, பெருஞ்சிறப்பு, 2. அழகு, 3. இயல்பு, தன்மை, சொல் பொருள் விளக்கம் மகிமை, மாண்பு, பெருஞ்சிறப்பு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Glory, greatness, magnificence, splendour, majesty,… Read More »மாட்சி

மாசுணம்

சொல் பொருள் (பெ) மலைப்பாம்பு, சொல் பொருள் விளக்கம் மலைப்பாம்பு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் python தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துஞ்சுமரம் கடுக்கும் மாசுணம் விலங்கி – மலை 261 விழுந்துகிடக்கும் மரத்தைப்போன்ற மலைப்பாம்பினின்றும் ஒதுங்கி களிறு அகப்படுத்த… Read More »மாசுணம்

மாசு

சொல் பொருள் (பெ) 1. குற்றம், 2. தூசு, அழுக்கு, தூய்மைக்கேடு,  3. களங்கம், சொல் பொருள் விளக்கம் 1. குற்றம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் fault, defect, dirt, stain, blot, spot தமிழ்… Read More »மாசு

மாங்குடிமருதன்

சொல் பொருள் (பெ) ஒரு சங்ககாலப் புலவர், சொல் பொருள் விளக்கம் ஒரு சங்ககாலப் புலவர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a poet in sangam period தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மாங்குடி மருதன் தலைவன் ஆக… Read More »மாங்குடிமருதன்