Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

வட்டி

சொல் பொருள் (வி) 1. சுழற்று, 2. பறையை வட்டமாகச் சுற்றியடித்து இயக்கு, இசை, 3. வட்டமாகச் சுற்றிவா,  4. (சூதாட்டக்காய்களை)உருட்டு, 2. (பெ) 1. வட்டில், தட்டு, கிண்ணம், 2. கடகம், பனை… Read More »வட்டி

வட்டம்

வட்டம்

வட்டம் என்பது ஒரு வகை வடிவம், அப்பம், ஆப்பம், இடியாப்பம் 1. சொல் பொருள் (பெ) 1. ஒரு வகை வடிவம், கோளம், உருண்டை, 2. மாவட்ட வருவாய்த் துறையின் ஒரு நிருவாகப் பிரிவு,… Read More »வட்டம்

வட்கர்

சொல் பொருள் (பெ) பகைவர், சொல் பொருள் விளக்கம் பகைவர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் enemies தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வட்கர் போகிய வளர் இளம் போந்தை – புறம் 100/3 பகைவர் தொலைதற்கேதுவாகிய வளரும் இளம்… Read More »வட்கர்

வஞ்சினம்

சொல் பொருள் (பெ) சூளுரை, சபதம், சொல் பொருள் விளக்கம் சூளுரை, சபதம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் oath, swearing தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வினை_வயின் பிரிந்த வேறுபடு கொள்கை அரும்பு அவிழ் அலரி சுரும்பு… Read More »வஞ்சினம்

வஞ்சி

வஞ்சி

வஞ்சி என்பது ஒரு வகை மரம், கொடி 1. சொல் பொருள் (பெ) 1. ஒரு மரம்/பூ, நீர்வஞ்சி 2. ஆற்றுப்பாலை, ஆற்றிலுப்பை? 3. வஞ்சித்திணை என்ற ஒரு புறத்திணை, படலம் 4. சேர மன்னரின்… Read More »வஞ்சி

வஞ்சன்

சொல் பொருள் (பெ) ஒரு சேர மன்னன்,  சொல் பொருள் விளக்கம் ஒரு சேர மன்னன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a chera king தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன் நகைவர் குறுகின்… Read More »வஞ்சன்

வஞ்சம்

வஞ்சம்

வஞ்சம் என்பதன் பொருள் வஞ்சகம், வஞ்சனை, பழி தீர்க்கும் எண்ணம், ஆழ்ந்த வெறுப்பைக் கொள். 1. சொல் பொருள் (பெ) 1. வஞ்சகம், வஞ்சனை, தந்திரம், வஞ்சகம், ஏமாற்று, கொடுமை, பொய், பழி வாங்கு, பழி… Read More »வஞ்சம்

வசை

சொல் பொருள் 1. (வி) பழி, திட்டு, இழிசொல்கூறு, 2. (பெ) 1. பழிப்பு, இழிசொல், திட்டு, 2. குற்றம், சொல் பொருள் விளக்கம் பழி, திட்டு, இழிசொல்கூறு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் make slanderous… Read More »வசை

வசிவு

சொல் பொருள் (பெ) பிளத்தலால் உண்டாகும் வடு சொல் பொருள் விளக்கம் பிளத்தலால் உண்டாகும் வடு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் scar due to splitting தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வானம் மின்னு வசிவு பொழிய ஆனாது –… Read More »வசிவு

வச்சிரம்

சொல் பொருள் (பெ) வச்சிராயுதம், இரு பக்கமும் கூர்நுனியும், நடுவில் கைப்பிடியும் உள்ள ஓர் ஆயுதம் சொல் பொருள் விளக்கம் வச்சிராயுதம், இரு பக்கமும் கூர்நுனியும், நடுவில் கைப்பிடியும் உள்ள ஓர் ஆயுதம் மொழிபெயர்ப்புகள்… Read More »வச்சிரம்