Skip to content

சொல் பொருள் விளக்கம்

நொ

சொல் பொருள் நொய்ம்மை, மென்மை சொல் பொருள் விளக்கம் மென்மை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் softness, tenderness தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தாஅல் அம் சிறை நொ பறை வாவல் – குறு 172/1 வலிமையான அழகிய சிறகுகளையும்,… Read More »நொ

மொழிபெயர்

சொல் பொருள் மொழி வேறுபட்ட சொல் பொருள் விளக்கம் மொழி வேறுபட்ட மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் where language is different தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் – குறு 11/7 மொழி வேறுபட்ட… Read More »மொழிபெயர்

மொய்ம்பு

சொல் பொருள் வலிமை, தோள் சொல் பொருள் விளக்கம் வலிமை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் strength, valour, shoulder தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இரும் செருவின் இகல் மொய்ம்பினோர் – பட் 72 நீண்ட போர்(செய்யும்) போட்டிபோடும் வலிமையுடையோர்… Read More »மொய்ம்பு

மொய்ம்பன்

சொல் பொருள் வீரன் சொல் பொருள் விளக்கம் வீரன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் warrior, hero தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேல் ஆற்றும் மொய்ம்பனின் விரை மலர் அம்பினோன் – பரி 22/26 வேலினால் போர் செய்யும் வீரனான… Read More »மொய்ம்பன்

மொய்

1. சொல் பொருள் ஒரு பரப்பின் மீது கூட்டமாகச் சூழ்ந்து அமை, சுற்றிச்சூழ், கூட்டமாக நெருங்கிச் சுற்று, மூடு, திரள், தொகுதி, வலிமை, நெருக்கம், இறுகுதல், பெருமை, மிகுதி, கூடுதல் பெருகுதல், 20 ஆடுகளைக்… Read More »மொய்

மொசி

1. சொல் பொருள் மொய், நெருங்கு, அடர்த்தியாகு, ஒன்றுகூடு, பரவலாகப் படர்ந்திரு, உண், தின்னு,  2. சொல் பொருள் விளக்கம் மொய் மொழிபெயர்ப்புகள் 3. ஆங்கிலம் swarm, throng, be dense, crowd, gather… Read More »மொசி

மொக்குள்

சொல் பொருள் உடலில் தோன்றும் நீர் அல்லது சீழ் நிரம்பிய கட்டி, நீர்க்குமிழி, மரல் எனப்படும் பெருங்குரும்பையின் பழம் சொல் பொருள் விளக்கம் நீர்க்குமிழி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் blister, pustule, boil, bubble, the… Read More »மொக்குள்

கோன்

சொல் பொருள் அரசன் சொல் பொருள் விளக்கம் அரசன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் king தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொற்றவர்_தம் கோன் ஆகுவை – மது 74 மன்னர்க்கும் மன்னர் ஆவாய் குறிப்பு இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது… Read More »கோன்

கோளி

சொல் பொருள் பூக்காமல் காய்க்கும் மரம் கோளில், கோளிலி என்பவை காய்த்தல் இல்லாத (கொள்ளாத) மரங்கள் எனப்படுதலாகிய இலக்கிய வழக்கு நோக்கத்தக்கது. பிறர் மனையைக் கொள்ளல் குறித்துக் கோளி எனப்படுதல் விளவங்கோடு வட்டார வழக்காகும்… Read More »கோளி

கோளாளர்

சொல் பொருள் கொள்பவர் சொல் பொருள் விளக்கம் கொள்பவர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் one who seizes தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கோளாளர் என் ஒப்பார் இல் – கலி 101/43 காளையை அடக்குபவரில் என்னைப் போன்றவர்… Read More »கோளாளர்