எச்சவன் இளைச்சவன் (எய்த்தவன், இளைத்தவன்)
சொல் பொருள் எய்த்தவன் – நலிந்துபோனவன்இளைத்தவன் – களைத்துப் போனவன் சொல் பொருள் விளக்கம் இனி, எய்த்தவன் உடல் நலிவுக்கு ஆட்பட்டவனும், இளைத்தவன் பிறர் இளக்காரப்படுத்துதற்கு ஆட்பட்டவனுமாம். “எய்த்தவன் இளைத்தவன்! என்றால் ஏறிக்கொண்டா மிதிப்பது?”… Read More »எச்சவன் இளைச்சவன் (எய்த்தவன், இளைத்தவன்)