எண்மை
சொல் பொருள் (பெ) எளிமை சொல் பொருள் விளக்கம் எளிமை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Easiness, as of acquisition, of access தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கனி முதிர் அடுக்கத்து எம் தனிமை காண்டலின்… Read More »எண்மை
சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்
சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்
சொல் பொருள் (பெ) எளிமை சொல் பொருள் விளக்கம் எளிமை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Easiness, as of acquisition, of access தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கனி முதிர் அடுக்கத்து எம் தனிமை காண்டலின்… Read More »எண்மை
எண்கு என்பது கரடி 1. சொல் பொருள் (பெ) கரடி 2. சொல் பொருள் விளக்கம் கரடியின் பெயர் சங்க நூல்களில் எண்கு என்றே வழங்கியிருப்பது குறிப்பிடத் தக்கது … தெலுங்கு மொழியில் கரடியை… Read More »எண்கு
சொல் பொருள் (வி) 1. தூக்கத்திலிருந்து எழுப்பு, 2. எழுப்பு, கிளப்பு 3. (காற்று) சினந்து வீசு, 4. போக்கு, விரட்டு. எடுப்பு – வைப்பாள், வைத்தகுறி சொல் பொருள் விளக்கம் எடுப்பு –… Read More »எடுப்பு
சொல் பொருள் (பெ) 1. முன்னேறிப் படையினை எறிதல், 2. எடுத்தெறிகை சொல் பொருள் விளக்கம் 1. முன்னேறிப் படையினை எறிதல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் advance and attack beating as of a… Read More »எடுத்தேறு
சொல் பொருள் (வி) 1. மீதியாக இரு, மிஞ்சு, 2. கெடு, 3. நீங்கு, பிரி, 4. குறை, குன்று, 5. வரம்புகட, 6. இற, 7. ஒழி, முடிவுறு, 8. தனக்குப் பின் உரிமையாக… Read More »எஞ்சு
சொல் பொருள் (பெ) 1. பலியுணவில் மீதம், 2. உமிழ்நீர்பட்டு அசுத்தமானது சொல் பொருள் விளக்கம் 1. பலியுணவில் மீதம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Leavings of sacrificial oblation made of pounded rice… Read More »எச்சில்
சொல் பொருள் (பெ) 1. மறுபிறவி, 2. பிறப்பிலே வரும் குறை, 3. சந்ததி, மகப்பேறு, 4. புகழ் சொல் பொருள் விளக்கம் எச்சம் – சந்ததி. தான் இறந்தொழிய எஞ்சி நிற்பது சந்ததி… Read More »எச்சம்
சொல் பொருள் (பெ) எகின் : அன்னம், கவரிமா, நாய் சொல் பொருள் விளக்கம் எகின் : அன்னம், இதன் பொருள் ஆய்வுக்குட்பட்டது. மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் swan, yak, dog தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »எகினம்
சொல் பொருள் (வி) 1. எம்பு, உயர்த்து, 2. குழலாம் பீய்ச்சு எக்கு என்பது இடுப்பு என்னும் பொருளில் அகத்தீசு வர வட்டாரத்தின் வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் ஒக்கலை என்பது இடுப்பு… Read More »எக்கு
சொல் பொருள் (பெ) பீச்சாங்குழல் சொல் பொருள் விளக்கம் பீச்சாங்குழல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் squirter தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நெய்த்தோர் நிற அரக்கின் நீர் எக்கி யாவையும் – பரி 10/12 குருதிநிற அரக்கினைப்போன்ற நீரைப் பீய்ச்சியடிக்கும்… Read More »எக்கி