Skip to content

சொல் பொருள் விளக்கம்

நக்கவா துக்கவா(துய்க்கவா)

சொல் பொருள் நக்கல் – நக்கி உண்ணல்.துக்கல் – நுகர்தல். சொல் பொருள் விளக்கம் விழக்கூடாத இடத்தில் விழுந்த தேனை “நக்கவா துக்கவா?” என்பர். இரண்டற்கும் ஆகாது என்பதாம். கருமியினிடம் அகப்பட்ட பொருள் எவருக்கும்… Read More »நக்கவா துக்கவா(துய்க்கவா)

நக்கல் நரகல்

சொல் பொருள் நக்கல் – நகையாடுஞ் சொல்நரகல் – அருவருப்பான சொல் சொல் பொருள் விளக்கம் “நக்கல் நரகல் பேச்சை நம்மிடம் வைத்துக் கொள்ளாதே” என்று தகவற்ற சொற்களைக் கடிவர். நகுதல்- நகைத்தல்; நக்கல்… Read More »நக்கல் நரகல்

தோலான் துருத்தியான்

சொல் பொருள் தோலான் – ஊதுலைத் துருத்தியின் தோற்பைபோல் பின்னே வருபவன்.துருத்தியான்- துருத்தியின் மூக்குப் போல முன்னே வருபவன். சொல் பொருள் விளக்கம் ஒருவன் ஒன்றில் மாட்டிக் கொள்ளும்போது அவனுக்காக ஒருவன் பொறுப்பேற்று வந்தால்,… Read More »தோலான் துருத்தியான்

தோப்பு கூப்பு

சொல் பொருள் தோப்பு – திட்டமிட்டு வளர்க்கப் பட்ட ஒரு வகை மரங்களோ பல வகை மரங்களோ உடைய தொகுப்பு.கூப்பு – திட்டமிடுதல் இல்லாமல் இயற்கையாகச் செறிந்து வளர்ந்துள்ள மலைக்காடு. சொல் பொருள் விளக்கம்… Read More »தோப்பு கூப்பு

தோட்டம் தோப்பு

சொல் பொருள் தோட்டம் – கீரை, செடி, கொடி பயிரிடப்படும் இடம்.தோப்பு – மரம் வைத்து வளர்க்கும் இடம் சொல் பொருள் விளக்கம் தோட்டம், பூந்தோட்டம், காய்கறித்தோட்டம் என்பவற்றால் விளங்கும். தோப்பு, மாந்தோப்பு, புளியந்தோப்பு… Read More »தோட்டம் தோப்பு

தோட்டம் துரவு

சொல் பொருள் தோட்டம் – காய்கறித் தோட்டம், பூந்தோட்டம் போல்வன.துரவு – கிணறு சொல் பொருள் விளக்கம் நிலபுலத்தில் கிணறு இல்லையாயினும் மழையையும் ஏரிகுளம் கால்களையும் நம்பிப் பயிரிடப் படும். ஆனால் நாள் தவறாமல்… Read More »தோட்டம் துரவு

தொந்தி தொப்பை

சொல் பொருள் தொந்தி – பருத்த வயிறு அல்லது வயிறு பருத்துப் போதல்.தொப்பை – பருத்த வயிற்றில் விழும் மடிப்பு. சொல் பொருள் விளக்கம் தொந்தி தொப்பை இரண்டும் பருவயிற்றைக் குறிப்பவையாய் வழக்கில் இருப்பினும்… Read More »தொந்தி தொப்பை

தொதுக்கனும் பொதுக்கனும்

சொல் பொருள் தொதுக்கன் – வலிமையற்றவன்பொதுக்கன் – வலிமையற்றுப் பொதி போலத் தோற்றமளிப்பவன். சொல் பொருள் விளக்கம் கால் தள்ளாடி நடையிடும் வலிமையில்லாதவன் தொதுக்கனாவான்; அவன் மெலிந்தும் காட்சியளிப்பான். ஆனால், பொதுக்கனோ தோற்றத்தில் கனமாக… Read More »தொதுக்கனும் பொதுக்கனும்

வத்தலும் தொத்தலும்

சொல் பொருள் தொத்தல் – நோயால் நலிந்தவன்வத்தல்(வற்றல்)- வறுமையால் மெலிந்தவன். சொல் பொருள் விளக்கம் கால் தள்ளாடி நடப்பாரைத் தொத்தல் என்பது வழக்கம். சிலருக்குத் தொத்தன் எனப்பட்டப் பெயரும் உண்டு. ஊன்வாடி மெலிந்து தோன்றுதல்… Read More »வத்தலும் தொத்தலும்

தொண்டு தொசுக்கு

சொல் பொருள் தொண்டு – ஓட்டை அல்லது துளைதொசுக்கு – மெல்லெனக் கீழே ஆழ்த்திவிடும் அளறு. சொல் பொருள் விளக்கம் “தொண்டு தொசுக்கு என்று சொல்லாமல் இருக்க மாட்டாயே” என்பது வழக்கு. குறை கூறாமல்… Read More »தொண்டு தொசுக்கு