Skip to content

இணைச் சொல்

இணைச் சொல்லைப் பிரித்துத் தனித்துப் பார்ப்பினும் அச்சொல்லுக்குப் பொருள் உண்டு. இனணச் சொல் என்பது தனிச்சொல்லாக நிற்பினும் நிற்கவும், இணைச்சொல்லாக நிற்பினும் நிற்கவும் இயைந்ததன்மையதாம்

நோய் நொடி

சொல் பொருள் நோய் – உடலையும் உள்ளத்தையும் வருத்தும் பிணியும் நோயும்.நொடி – உடலையும் உள்ளத்தையும் ஒருங்கே வாட்டும் வறுமை. சொல் பொருள் விளக்கம் நோ, நோய், நோவு, நோதல், நோக்காடு முதலியவெல்லாம் நோய்வழிச்… Read More »நோய் நொடி

நோக்காடு போக்காடு

சொல் பொருள் நோக்காடு – நோய்போக்காடு – சாவு சொல் பொருள் விளக்கம் “ஊரே நோக்காடும் போக்காடுமாகக் கிடக்கிறது” என்று தொற்று நோய் வாட்டும் போதில் சிற்றூர்களில் சொல்வது வழக்காறு. சாக்காடு போல நோக்காடும்… Read More »நோக்காடு போக்காடு

நொய் நொறுங்கு

சொல் பொருள் நொய் – அரிசி பருப்பு முதலியவற்றின் குறுநொய்நொறுங்கு – அரிசி பருப்பு முதலியவற்றின் நொறுங்கல் சொல் பொருள் விளக்கம் நொறுங்கல் முழுமணியில் அல்லது முழுப் பருப்பில் இரண்டாய் மூன்றாய் உடைந்ததாம். அது,… Read More »நொய் நொறுங்கு

நொண்டி நொடம்

சொல் பொருள் நொண்டி – கால் குறையால் நொண்டி நடப்பவர்நொடம் – கை முடங்கிப் போனவர் சொல் பொருள் விளக்கம் நொண்டியடித்தல் ஒரு விளையாட்டு, முள்ளோ கல்லோ இடித்தால் நொண்டி நடப்பது உண்டு. ஆனால்… Read More »நொண்டி நொடம்

நொண்டி சண்டி

சொல் பொருள் நொண்டி – காலில் குறையுடைய மாடு.சண்டி – உழைக்காமல் இடக்கும் செய்யும் மாடு. சொல் பொருள் விளக்கம் நொண்டி நடக்கும் மாடு நொண்டியாம். நொண்டியடித்தல் என்னும் விளையாட்டு நாடறிந்தது. நொண்டி நொடம்… Read More »நொண்டி சண்டி

நேரும் கூறும்

சொல் பொருள் நேர் – நெடுக்கம் அல்லது நீளம்கூறு – குறுக்கம் அல்லது அகலம் சொல் பொருள் விளக்கம் ஒன்றை நேரும் கூறுமாக அறுப்பதும், நேரும் கூறுமாகக் கிழிப்பதும், பின்னர் இணைப்பதும் தொழில் முறையாம்.… Read More »நேரும் கூறும்

நேரம் காலம்

சொல் பொருள் நேரம் – ஒன்றைச் செய்தற்கு நேர்வாக அமைந்த பொழுது.காலம் – ஒன்றைச் செய்தற்கு எடுத்துக் கொள்ளும் கால நிலை. சொல் பொருள் விளக்கம் எந்தச் செயலையும் காலநிலை அறிந்து மேற்கொள்ளலும் வேண்டும்,… Read More »நேரம் காலம்

நெற்று நெருகு

சொல் பொருள் நெற்று – காய்ந்துபோன தேங்காடீநு நெற்று, பயற்று நெற்று போல்வன.நெருகு – பருப்பு வைக்காமல் காடீநுந்து சுருங்கிப்போன குலையும் போல்வன. சொல் பொருள் விளக்கம் நெற்றில் உள்ளீடு நன்றாக அமைந்திருக்கும். நெருகில்… Read More »நெற்று நெருகு

நெல்லும் புல்லும்

சொல் பொருள் நெல் – நெல் தவசம்புல் – புல் தவசம்(கம்பு) சொல் பொருள் விளக்கம் நெல்-நன்செய்ப்பயிர்,புல்- புன்செய்ப் பயிர். முன்னது பண்பட்ட நிலத்தில் பண்படுத்தச் சிறப்பில் பயன் தருவது. பின்னது கரிசல் மண்ணில்… Read More »நெல்லும் புல்லும்

நீட்டக் குறைக்க

சொல் பொருள் நீட்ட – கொடுக்ககுறைக்க – மறுக்க சொல் பொருள் விளக்கம் கொடுத்துப் பழக்கப்படுத்திவிட்டு அதற்குப் பின்பு கொடுக்க மறுத்தால் வெறுப்பைக் கட்டிக் கொள்ள நேர்தல் உண்டு. “ நீட்டக் குறைக்க நெடும்பகை”… Read More »நீட்டக் குறைக்க